ஹரா பட விமர்சனம்

  கோவையில் மனைவி மகளுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வரும் மோகனுக்கு திடீரென ஒரு அதிர்ச்சி. அவரது மகள் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வருகிறது. பெயரை இப்ராகிம் என்று மாற்றிக் கொண்டு மகளின் தற்கொலைக்குக் காரணம் தேடிப் புறப்படுகிறார் மோகன். இதற்கிடையில் மோகனால் முன்பு பாதிக்கப்பட்ட காவலர் ஒருவர் அவரைத் தேடிக் கொண்டிருக்கிறார். மகளின் தற்கொலைக்கான காரணத்தைக் கண்டுபிடித்தாரா, அவரைத் தேடிக் கொண்டிருந்த காவலர் என்ன செய்தார் என்பதெல்லாம் மீதிக் கதை. 14 […]

கருடன் பட விமர்சனம்

நடிப்பு: சசிகுமார், சூரி, சமுத்திரக்கனி ஒளிப்பதிவு: ஆர்தர் ஏ வில்சன் இசை: யுவன் சங்கர் ராஜா தயாரிப்பு: கே குமார் எழுத்து – இயக்கம்: துரை செந்தில்குமார் தேனி பக்கம் கோம்பை கிராமத்தில் இரண்டு நெருங்கிய நண்பர்கள். யாருமற்ற சூரிக்கு இவர்கள் இருவரும்தான் பெரும் ஆதரவு. ஒருகட்டத்தில் நண்பர்களுக்குள் மோதல். ஒரு நண்பனை போட்டுத் தள்ளுகிறான் இன்னொருவன். அதற்கு சாட்சியாக நிற்கும் சூரி என்ன முடிவெடுக்கிறார் என்பதுதான் கருடனின் கதை. கதை ஒன்றும் அத்தனை புதிதில்லை என்றாலும், […]

ஹிட் லிஸ்ட் பட விமர்சனம்

நடிகர்கள்: விஜய் கனிஷ்கா, சரத்குமார், ஒளிப்பதிவு: ராம்சரண் இசை: சத்யா தயாரிப்பு: கே எஸ் ரவிக்குமார் இயக்கம்: கார்த்திக் – சூர்ய கதிர் எந்த உயிருக்கும் தீங்கு செய்யக் கூடாது என்ற வள்ளலார் வழியைப் பின்பற்றும் விஜய் (விஜய் கனிஷ்கா) இரண்டு கொலைகளைச் செய்ய வேண்டிய நிர்பந்தம். அந்த நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துபவர்கள் யார்? விஜய் கொலைகளைச் செய்தானா? எதற்காக இப்படி ஒரு சிக்கலை ஏற்படுத்துகிறார்கள்? என்பதுதான் ஹிட்லிஸ்ட் படம்! இயக்குநர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா நாயகனாக […]

பி டி சார் பட விமர்சனம்

ஈரோட்டில் பெரிய கல்வித் தந்தை தியாகராஜன் நடத்தும் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக இருக்கிறார் ஆதி. நடுத்தர வர்க்க இளைஞன். அவர் ஜாதகத்தில் சில பிரச்சினை இருப்பதாக சோதிடர் கூறவே, கைக்கு அடக்கமான பிள்ளையாக வளர்க்கப்படுகிறார். உடன் பணியாற்றும் ஆங்கில ஆசிரியையுடன் காதல் வயப்படுகிறார். அதே நேரம் எதிர் வீட்டுப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை ஏற்பட, அவருக்கு உதவப் போகிறார். அதனால் அவருக்கு ஏற்படும் பிரச்சினைகள், அதிலிருந்து அவர் எப்படி மீள்கிறார் என்பதுதான் இந்தப் படத்தின் மையக் கதை. […]

J.பேபி… ஒரு படம் நமக்குள் என்னவெல்லாம் நிகழ்த்தும்!

  ஒரு படம் நமக்குள் என்ன பண்ணிவிடும்? நம்மை எங்கெங்கோ இழுத்துக்கொண்டு போய் நிறுத்துமா? எல்லா உறவுகளுக்கும் நமக்குமான அன்பை, பிரிவை, பிரச்னைகளை மனக்கண்ணுக்குள் கொண்டுவருமா? அம்மாவுக்கு போன் பண்ணி அக்கறையாகப் பேச வைக்குமா? அக்கா, தம்பிக்கு நேரம் ஒதுக்கி, “சும்மாதான் பேசினேன்… நல்லாயிருக்கியளா?” எனக் கேட்கச் சொல்லுமா? சிக்கித் திணறும் ஒரு உதவி இயக்குநருக்கு 25,000 பணம் அனுப்பிவைத்து, “என்னால முடிஞ்சது இவ்வளவுதாண்டா… இப்போதைக்குச் சமாளி… அடுத்து வாரதைப் பார்த்துக்கலாம்” எனத் தைரியமூட்டுமா? அன்பைத் தவிர […]

ப்ளூ ஸ்டார் பட விமர்சனம்

நடிகர்கள்: அசோக் செல்வன், சாந்தனு, பிருத்வி, கீர்த்தி பாண்டியன் ஒளிப்பதிவு: தமிழ் அ அழகன் இசை: கோவிந்த் வசந்தா தயாரிப்பு: நீலம் புரொடக்சன்ஸ் இயக்கம்: எஸ் ஜெய்குமார் ஊர் அரக்கோணம். அங்கே ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ப்ளூ ஸ்டார் கிரிக்கெட் குழு, அதற்கு தலைவன் ரஞ்சித் (அசோக் செல்வன்). ஆதிக்க சாதியினரின் ஆல்பா கிரிக்கெட் குழு… அதற்கு தலைவன் ராஜேஷ் (சாந்தனு). இந்த இரண்டு அணிகளுக்கும் தொடர் பகை. ஆனால் ஒரு கட்டத்தில் இரு அணிகளும் இணைந்து […]

சில நொடிகளில்… பட விமர்சனம்

  நடிகர்கள்: ரிச்சர்ட், யாஷிகா ஆனந்த், புன்னகைப்பூ கீதா ஒளிப்பதிவு: அபிமன்யு இசை: ரோகித் குல்கர்னி தயாரிப்பு: புன்னகைப்பூ கீதா இயக்கம்: வினய் பரத்வாஜ் உலகப் புகழ் அழகு சிகிச்சை நிபுணர் ரிச்சர்ட் லண்டனில் வசிப்பவர். அங்கே அவருக்கு சொந்தமாக மருத்துவமனை. ஏகப்பட்ட வாடிக்கையாளர்கள். அவர் மனைவி கீதா. தன்னிடம் அழகு சிகிச்சைக்காக வரும் மாடலான யாஷிகா ஆனந்தைக் காதலிக்க ஆரம்பிக்கிறார் ரிச்சர்ட். யாஷிகாவுடன் நெருக்கமாக இருக்கும் நேரம் பார்த்து, மனைவி கீதா நண்பர்களுடன் வீட்டுக்கு வந்துவிட […]

ரத்தம் பட விமர்சனம்

  நடிகர்கள்: விஜய் ஆன்டனி, நந்திதா, மகிமா, நிழல்கள் ரவி ஒளிப்பதிவு: கோபி அமர்நாத் இசை: கண்ணன் நாராயணன் இயக்கம்: சிஎஸ் அமுதன் விஜய் ஆன்டனி ஒரு பிரபல புலனாய்வுப் பத்திரிகையாளர். மனைவியை இழந்த அவர், மகளுடன் கொல்கத்தாவில் வசிக்கிறார். திடீரென அவரது நண்பர் செழியன் சென்னையில் படுகொலை செய்யப்படுகிறார். இந்த சூழலில் அவரை மீண்டும் சென்னைக்கு அழைக்கிறார் அவரது வளர்ப்புத் தந்தையும் பத்திரிகையின் ஆசிரியருமான நிழல்கள் ரவி. சென்னை வரும் விஜய் ஆன்டனி, தன் நண்பனின் […]

800 பட விமர்சனம்

  நடிப்பு: மதுர் மிட்டல், மகிமா நம்பியார், நரேன், நாசர் ஒளிப்பதிவு: ஆர்டி ராஜசேகர் இசை: ஜிப்ரான் தயாரிப்பு: விவேக் இயக்கம்: எம்எஸ் ஸ்ரீபதி பல உலக சாதனைகளுக்குச் சொந்தக்காரரான இலங்கை தமிழ் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவீாக்கப்பட்டிருக்கும் படம் 800. இலங்கை மலையகப் பகுதியைச் சேர்ந்த இந்தியத் தமிழர் குடும்பத்தில் பிறக்கிறார் முரளிதரன் (மதுர் மிட்டல்). அவரை ஒரு கிறிஸ்தவ, உண்டு உறைவிடப் பள்ளியில் சேர்க்கிறார்கள் அவர் பெற்றோர். கிரிக்கெட்டில் […]

‘சந்திரமுகி 2’ பட விமர்சனம்

நடிகர்கள்: ராகவா லாரன்ஸ், கங்கனா ரணவத், லட்சுமி மேனன், மகிமா, வடிவேலு ஒளிப்பதிவு: ஆர்டி ராஜசேகர் இசை: மரகதமணி தயாரிப்பு: லைகா புரொடக்சன்ஸ் இயக்கம்: பி வாசு 18 ஆண்டுகளுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வரலாறு படைத்த, இன்றுவரை மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்த சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகமாக அதே தலைப்பில் வெளியாகி இருக்கிறது இந்தப் படம். படம் பார்த்த பிறகு, படத்தின் இயக்குநர், நாயகன் உள்ளிட்ட அத்தனைப் பேருக்கும் […]