கருடன் பட விமர்சனம்
நடிப்பு: சசிகுமார், சூரி, சமுத்திரக்கனி
ஒளிப்பதிவு: ஆர்தர் ஏ வில்சன்
இசை: யுவன் சங்கர் ராஜா
தயாரிப்பு: கே குமார்
எழுத்து - இயக்கம்: துரை செந்தில்குமார்
தேனி பக்கம் கோம்பை கிராமத்தில் இரண்டு நெருங்கிய நண்பர்கள். யாருமற்ற சூரிக்கு…