Browsing Tag

PT Sir movie review

பி டி சார் பட விமர்சனம்

ஈரோட்டில் பெரிய கல்வித் தந்தை தியாகராஜன் நடத்தும் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக இருக்கிறார் ஆதி. நடுத்தர வர்க்க இளைஞன். அவர் ஜாதகத்தில் சில பிரச்சினை இருப்பதாக சோதிடர் கூறவே, கைக்கு அடக்கமான பிள்ளையாக வளர்க்கப்படுகிறார். உடன் பணியாற்றும்…