நடிகர்கள்: விஜய் ஆன்டனி, நந்திதா, மகிமா, நிழல்கள் ரவி ஒளிப்பதிவு: கோபி அமர்நாத் இசை: கண்ணன் நாராயணன் இயக்கம்: சிஎஸ் அமுதன் விஜய் ஆன்டனி ஒரு பிரபல புலனாய்வுப் பத்திரிகையாளர். மனைவியை இழந்த அவர், மகளுடன் கொல்கத்தாவில் வசிக்கிறார். திடீரென அவரது நண்பர் செழியன் சென்னையில் படுகொலை செய்யப்படுகிறார். இந்த சூழலில் அவரை மீண்டும் சென்னைக்கு அழைக்கிறார் அவரது வளர்ப்புத் தந்தையும் பத்திரிகையின் ஆசிரியருமான நிழல்கள் ரவி. சென்னை வரும் விஜய் ஆன்டனி, தன் நண்பனின் […]