தி லெஜண்ட் ஒரு பார்வை

சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் தனது படத்துக்கு “தி லெஜண்ட்” என்று தலைப்பு வைத்திருப்பதன் மூலம் தகுதியில்லாதவர்களையும்கூட அவ்வாறு வியக்கும் நமது சமூக மனவெடிப்பை பகடி செய்திருக்கிறார் என்றே முதலில் நினைத்தேன். படம் பார்த்த பிறகுதான் புரிந்தது, ஒளிவு-மறைவில்லாத பொழுதுபோக்கு படத்தின் வழியே “சீரியஸான” ஒரு செய்தியைப் பார்வையாளர்களுக்கு கடத்த விரும்பியிருக்கிறார் என்று. ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி சகட்டுமேனிக்கு எல்லாத் தரப்பினரையும் பாதித்து வரும் சர்க்கரை நோய்க்கு ஒரே மருந்தில் நிவாரணம் கிடைத்தால் எப்படி இருக்கும்…? அப்படியான […]

குலு குலு பட விமர்சனம்

  அமேசான் காட்டில் பிறந்த பழங்குடி இனத்தவரான கூகுள் (சந்தானம்), சொந்த மண்ணை இழந்து அடையாளம் இழந்து, கடல் கொள்ளையர்களால் சிறைப்பிடிக்கப்பட்டு, போகுமிடமெல்லாம் ஒடுக்குமுறைக்குள்ளாகி ஒருவழியாக தமிழ்நாட்டில் தஞ்சமடைகிறார். இங்கே நாடி வந்து கேட்பவர்களுக்கெல்லாம் ஓடி ஓடி உதவுகிறார். அப்படி வரும் ஒரு நண்பர் கூட்டம் ஆள் கடத்தல் பிரச்சினையில் உதவி கேட்க, அவர்களுக்கு உதவப் போகும் சந்தானம் ஏகப்பட்ட சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறார். அவற்றிலிருந்து எப்படி வெளி வருகிறார்… நண்பர்களை எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதை சிரிப்பும் […]

விக்ராந்த் ரோணா பட விமர்சனம்

கேஜிஎஃப் 2, சார்லி 777 என தன் சொந்த மொழியிலிருந்து சின்னப் பையன்கள் அனைத்திந்தியப் படம் கொடுத்த அசத்த, நான் மட்டும் சளைத்தவனா என விக்ராந்த் ரோணாவை விட்டிருக்கிறார் சுதீப். படத்தின் கதை இதுவாகத்தான் இருக்கும் என படம் பார்ப்பவர்களே யூகித்துக் கொள்ள வேண்டும். கமரூட்டு என்ற மலைப் பகுதிக்கு வரும் காவல் அதிகாரி மர்மமான முறையில் கொல்லப்பட, அதை விசாரிக்க சுருட்டும் துப்பாக்கியுமாக திறந்த ஜீப்பில் வந்து சேர்கிறார் விக்ராந்த் ரோணா எனும் சுதீப். விசாரணையைத் […]

‘ஃபாரின் சரக்கு’ பட விமர்சனம்

குஜராத் அமைச்சர் ஒருவரின் மகன் ரகசியமாக தமிழகத்துக்கு வருகிறார். தமிழக அமைச்சர் ஒருவரின் ஏற்பாட்டின் மூலம் அவரை 10 நாட்களுக்கு பாதுகாப்பாக வைத்திருக்கும் பொறுப்பு உசேன் தலைமையிலான ரவுடி கும்பலிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதே சமயம், குஜராத் அமைச்சரின் மகனை கண்டுபிடிப்பதில் சில குழுக்கள் ஈடுபடுகிறார்கள். இறுதியில் அவரை கண்டுபிடித்தார்களா? இல்லையா?, அவர்கள் யார்? குஜராத் அமைச்சரின் மகன் எதற்காக தமிழகத்தில் ரகசியமாக தங்க வைக்கப்படுகிறார்? ஆகிய கேள்விகளுக்கான பதிலையும், அந்த பதிலுக்கும் ‘ஃபாரின் சரக்கு’ என்ற தலைப்புக்கும் […]

யானை பட விமர்சனம்

  நடிகர்கள்: அருண் விஜய், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி ஒளிப்பதிவு: கோபிநாத் இசை: ஜிவி பிரகாஷ் தயாரிப்பு: ட்ரம்ஸ்டிக் புரொடக்ஷன் இயக்கம்: ஹரி யார் என்ன சொன்னாலும், விமர்சனம் செய்து நகையாடினாலும், தன் பாணியிலிருந்து சற்றும் பாதை விலகாதவர் இயக்குநர் ஹரி. காரணம், அவரைப் பொறுத்தவரை, அவரது தயாரிப்பாளரைப் பொறுத்த வரை, இந்த பாணிப் படங்கள் பெரும்பாலும் வசூலில் சொதப்பாதவை. இடையில் ஹரி எடுத்த சாமி 2 மட்டுமே எடுபடாமல் போனது. இப்போது மீண்டும் யானையில் […]

ராக்கெட்ரி: நம்பி விளைவு – விமர்சனம்

நடிகர்கள்: ஆர் மாதவன், சிம்ரன் ஒளிப்பதிவு: சிரிஷா ராய் இசை (பாடல்கள்): நேட் கார்னல், பில்லி டாவ்சன் இசை (பின்னணி): சாம் சிஎஸ் தயாரிப்பு: ஆர் மாதவன், சரிதா மாதவன், வர்கீஸ் மூலன், விஜய் மூலன் எழுத்து, இயக்கம்: ஆர் மாதவன் இந்திய விண்வெளித் துறை இஸ்ரோ (ISRO) இன்று சர்வதேச அளவில் பல சாதனைகளைச் செய்து வருகிறது. நிலவுக்கும் செவ்வாய்க்கும் விண்கலங்களை அனுப்பும் அளவுக்கு முன்னேறியிருக்கிறது என்றால் அது ஒரு நாளில் அல்லது ஆண்டில் நிகழ்த்தப்பட்ட […]

பட விமர்சனம்: பயணிகள் கவனிக்கவும்

நடிகர்கள்: விதார்த், லட்சுமி ப்ரியா, கருணாகரன் ஒளிப்பதிவு: பாண்டி குமார் இசை: ஷாம்நாத் நாக் தயாரிப்பு: டி விஜய ராகவேந்திரா இயக்கம்: எஸ்பி சக்திவேல்   நூலகர் விதார்த் மற்றும் லட்சுமி காது கேட்காத மற்றும் வாய்பேச முடியாத மாற்று திறனாளிகள். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சாதாரண நடுத்தர குடும்ப வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாய் வாழ்ந்து வருகின்றனர். மறுபுறம் துபாயில் இருந்து ஊருக்கு வரும் கருணாகரனுக்கு வீட்டில் பெண் பார்த்து கல்யாணம் பண்ண […]

எதற்கும் துணிந்தவன் பட விமர்சனம்

;நடிகர்கள்: சூரியா, ப்ரியங்கா மோகன், சத்யராஜ், வினய், சரண்யா, இளவரசு, சூரி, ராமர், திவ்யா ஒளிப்பதிவு: இசை: டி இமான் தயாரிப்பு: சன் பிக்சர்ஸ் எழுத்து – இயக்கம்: பாண்டிராஜ் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகள் அம்பலமாகி, குற்றவாளிகள் யார், அவர்களின் அரசியல் பின்னணி எல்லாம் தெரிந்தும் சட்டம் காலம் தாழ்த்திக் கொண்டிருக்கிறது. இதுவும் கடந்துபோகும் என்ற காலாவதியான வசனத்தைச் சொல்லிக் கொண்டு அத்தனை பேருமே அமைதியாகக் கடந்து போகவே முயல்கிறார்கள். ஆனால் சூர்யாவும் பாண்டிராஜும் இந்த கொடுங் […]

வலிமை திரைப்பட விமர்சனம்

நடிகர்கள்: அஜித் குமார், ஹ்யூமா குரேஷி. கார்த்திகேயா ஒளிப்பதிவு: நீரவ் ஷா இசை: யுவன் சங்கர் ராஜா தயாரிப்பு: போனி கபூர் – ஜீ டிவி எழுத்து, இயக்கம் – ஹெச் வினோத் அஜித் குமார் நடித்த படங்களிலேயே அதிக எதிர்ப்பார்ப்பை உருவாக்கிய படம் வலிமையாகத்தான் இருக்கும். திரையரங்குகள் பக்கம் வரவே ரசிகர்கள் தயக்கம் காட்டி வந்த சூழலில், அண்ணாத்த படம் அவற்றுக்கு ஆக்சிஜன் தந்தது. இப்போது வலிமை இன்னும் ஊக்கம் தந்திருக்கிறது. படத்தின் கதை புதிதா… […]

சித்திரைச் செவ்வானம் – ஒரு பார்வை

ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள படம் ‘சித்திரை செவ்வானம்’. சண்டை காட்சிகளை இயக்கி கொண்டிருந்த சில்வா இந்த படத்தின் மூலம் இயக்குநராகி இருக்கிறார். படத்திற்கான கதையை இயக்குனர் விஜய் எழுதியிருக்கிறார். ஒரு சென்டிமெண்ட், ஆக்ஷன் படம். சமுத்திரகனி, ரீமா கல்லிங்கல் சாய்பல்லவியின் தங்கை பூஜா என நட்சத்திர வேல்யூ, மார்கெட் மதிப்பில் இருக்கிற விஜய்யின் கதை இரண்டரை மணி நேர புட்டேஜ். ஓடிடி தளத்தின் வியாபார கணக்கு சரியானது. ஆனால் படம் எவ்வளவு மோசமான ஒரு விஷயத்தை […]