குஜராத் அமைச்சர் ஒருவரின் மகன் ரகசியமாக தமிழகத்துக்கு வருகிறார். தமிழக அமைச்சர் ஒருவரின் ஏற்பாட்டின் மூலம் அவரை 10 நாட்களுக்கு பாதுகாப்பாக வைத்திருக்கும் பொறுப்பு உசேன் தலைமையிலான ரவுடி கும்பலிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதே சமயம், குஜராத் அமைச்சரின் மகனை கண்டுபிடிப்பதில் சில குழுக்கள் ஈடுபடுகிறார்கள். இறுதியில் அவரை கண்டுபிடித்தார்களா? இல்லையா?, அவர்கள் யார்? குஜராத் அமைச்சரின் மகன் எதற்காக தமிழகத்தில் ரகசியமாக தங்க வைக்கப்படுகிறார்? ஆகிய கேள்விகளுக்கான பதிலையும், அந்த பதிலுக்கும் ‘ஃபாரின் சரக்கு’ என்ற தலைப்புக்கும் […]
Tag Archives: movie review
ராக்கெட்ரி: நம்பி விளைவு – விமர்சனம்
நடிகர்கள்: ஆர் மாதவன், சிம்ரன் ஒளிப்பதிவு: சிரிஷா ராய் இசை (பாடல்கள்): நேட் கார்னல், பில்லி டாவ்சன் இசை (பின்னணி): சாம் சிஎஸ் தயாரிப்பு: ஆர் மாதவன், சரிதா மாதவன், வர்கீஸ் மூலன், விஜய் மூலன் எழுத்து, இயக்கம்: ஆர் மாதவன் இந்திய விண்வெளித் துறை இஸ்ரோ (ISRO) இன்று சர்வதேச அளவில் பல சாதனைகளைச் செய்து வருகிறது. நிலவுக்கும் செவ்வாய்க்கும் விண்கலங்களை அனுப்பும் அளவுக்கு முன்னேறியிருக்கிறது என்றால் அது ஒரு நாளில் அல்லது ஆண்டில் நிகழ்த்தப்பட்ட […]
பட விமர்சனம்: பயணிகள் கவனிக்கவும்
நடிகர்கள்: விதார்த், லட்சுமி ப்ரியா, கருணாகரன் ஒளிப்பதிவு: பாண்டி குமார் இசை: ஷாம்நாத் நாக் தயாரிப்பு: டி விஜய ராகவேந்திரா இயக்கம்: எஸ்பி சக்திவேல் நூலகர் விதார்த் மற்றும் லட்சுமி காது கேட்காத மற்றும் வாய்பேச முடியாத மாற்று திறனாளிகள். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சாதாரண நடுத்தர குடும்ப வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாய் வாழ்ந்து வருகின்றனர். மறுபுறம் துபாயில் இருந்து ஊருக்கு வரும் கருணாகரனுக்கு வீட்டில் பெண் பார்த்து கல்யாணம் பண்ண […]
சித்திரைச் செவ்வானம் – ஒரு பார்வை
ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள படம் ‘சித்திரை செவ்வானம்’. சண்டை காட்சிகளை இயக்கி கொண்டிருந்த சில்வா இந்த படத்தின் மூலம் இயக்குநராகி இருக்கிறார். படத்திற்கான கதையை இயக்குனர் விஜய் எழுதியிருக்கிறார். ஒரு சென்டிமெண்ட், ஆக்ஷன் படம். சமுத்திரகனி, ரீமா கல்லிங்கல் சாய்பல்லவியின் தங்கை பூஜா என நட்சத்திர வேல்யூ, மார்கெட் மதிப்பில் இருக்கிற விஜய்யின் கதை இரண்டரை மணி நேர புட்டேஜ். ஓடிடி தளத்தின் வியாபார கணக்கு சரியானது. ஆனால் படம் எவ்வளவு மோசமான ஒரு விஷயத்தை […]