நடிகர்கள்: அருண் விஜய், பாலக் லால்வானி ஒளிப்பதிவு: கோபிநாத் இசை: ஷப்பீர் தயாரிப்பு: ஆர் விஜயகுமார் இயக்கம்: ஜிஎன்ஆர் குமரவேலன் சென்னை புறநகர் காவல் நிலையம் ஒன்றின் நேர்மையான காவல் உதவி ஆய்வாளர் அருண் விஜய். அவருக்கு அழகான அன்பான மனைவி, ஒரு பெண் குழந்தை. மகிழ்ச்சியாகப் போகும் அவர்களின் வாழ்க்கை ஒரு நாள் சின்னாபின்னமாகிறது. அந்த அழகான மனைவி கடுத்துக் குதறி கிழிக்கப்பட்டு ஏரிக்கரை புதரில் வீசப்பட்டுக் கிடக்கிறாள். அருகே இன்னொரு ஆணின் சடலம். விசாரிக்கும் […]
Tag Archives: Arun Vijay
‘தமிழ் ராக்கர்ஸ்’… இது இணையவெளி திருடர்களின் கதை!
உலகளவில் சட்டவிரோதமான செய்தி திருட்டு என்பது கலை உலகில் மிக பெரிய கவலைக்குரிய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. இத்தகையப் பெரும் செய்தி திருட்டு செய்யும் இணையதள கும்பல் மீது ஒரு முடிவில்லா போர் ஒன்றை கலை உலகத்தினர் நடத்தி வருகின்றனர். முதல் முறையாக இந்த தலைப்பில் ஒரு மிக பெரிய ஆராய்ச்சி நடத்தி, இந்த வலையில் இருக்கும் ஆழ்ந்த மறைக்கப்பட்ட உண்மைகளை நேயர்கள் எளிதாகப் புரிந்து கொள்ளும் விதமாக இந்த தொடர் இருக்கும். எப்போதும் தங்களுடைய உன்னதமான மற்றும் […]
யானை பட விமர்சனம்
நடிகர்கள்: அருண் விஜய், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி ஒளிப்பதிவு: கோபிநாத் இசை: ஜிவி பிரகாஷ் தயாரிப்பு: ட்ரம்ஸ்டிக் புரொடக்ஷன் இயக்கம்: ஹரி யார் என்ன சொன்னாலும், விமர்சனம் செய்து நகையாடினாலும், தன் பாணியிலிருந்து சற்றும் பாதை விலகாதவர் இயக்குநர் ஹரி. காரணம், அவரைப் பொறுத்தவரை, அவரது தயாரிப்பாளரைப் பொறுத்த வரை, இந்த பாணிப் படங்கள் பெரும்பாலும் வசூலில் சொதப்பாதவை. இடையில் ஹரி எடுத்த சாமி 2 மட்டுமே எடுபடாமல் போனது. இப்போது மீண்டும் யானையில் […]
‘காட்டுல… காட்டுல…’ அருண் விஜய் – ஹரியின் யானை புதிய வீடியோ!
அருண் விஜய்யின் 33-வது படம் ‘யானை’. ஹரி இயக்கத்தில் வெளியாக இருக்கும் இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். நகைச்சுவை வேடத்தில் யோகிபாபு நடிக்க, பிரகாஷ் ராஜ், ராதிகா, தலைவாசல் விஜய், குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிராமத்து பின்னணியில் தயாராகி இருக்கும் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து நல்ல […]
அமேசான் பிரைமில் அமோக வரவேற்புடன் ஓ மை டாக்!
நடிகர் அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியுள்ள ‘ஓ மை டாக்’ திரைப்படம் ஏப்ரல் 21 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. சரோவ் சண்முகம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை சூரியா – ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். விஜயகுமார், அருண் விஜய், அவர் மகன் ஆர்ணவ் விஜய் என ஒரே குடும்பத்திலிருந்து தாத்தா, மகன் பேரன் […]