தி லெஜண்ட் ஒரு பார்வை

சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் தனது படத்துக்கு “தி லெஜண்ட்” என்று தலைப்பு வைத்திருப்பதன் மூலம் தகுதியில்லாதவர்களையும்கூட அவ்வாறு வியக்கும் நமது சமூக மனவெடிப்பை பகடி செய்திருக்கிறார் என்றே முதலில் நினைத்தேன். படம் பார்த்த பிறகுதான் புரிந்தது, ஒளிவு-மறைவில்லாத பொழுதுபோக்கு படத்தின் வழியே “சீரியஸான” ஒரு செய்தியைப் பார்வையாளர்களுக்கு கடத்த விரும்பியிருக்கிறார் என்று. ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி சகட்டுமேனிக்கு எல்லாத் தரப்பினரையும் பாதித்து வரும் சர்க்கரை நோய்க்கு ஒரே மருந்தில் நிவாரணம் கிடைத்தால் எப்படி இருக்கும்…? அப்படியான […]