அமேசான் காட்டில் பிறந்த பழங்குடி இனத்தவரான கூகுள் (சந்தானம்), சொந்த மண்ணை இழந்து அடையாளம் இழந்து, கடல் கொள்ளையர்களால் சிறைப்பிடிக்கப்பட்டு, போகுமிடமெல்லாம் ஒடுக்குமுறைக்குள்ளாகி ஒருவழியாக தமிழ்நாட்டில் தஞ்சமடைகிறார். இங்கே நாடி வந்து கேட்பவர்களுக்கெல்லாம் ஓடி ஓடி உதவுகிறார். அப்படி வரும் ஒரு நண்பர் கூட்டம் ஆள் கடத்தல் பிரச்சினையில் உதவி கேட்க, அவர்களுக்கு உதவப் போகும் சந்தானம் ஏகப்பட்ட சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறார். அவற்றிலிருந்து எப்படி வெளி வருகிறார்… நண்பர்களை எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதை சிரிப்பும் […]