நடிப்பு: மதுர் மிட்டல், மகிமா நம்பியார், நரேன், நாசர் ஒளிப்பதிவு: ஆர்டி ராஜசேகர் இசை: ஜிப்ரான் தயாரிப்பு: விவேக் இயக்கம்: எம்எஸ் ஸ்ரீபதி பல உலக சாதனைகளுக்குச் சொந்தக்காரரான இலங்கை தமிழ் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவீாக்கப்பட்டிருக்கும் படம் 800. இலங்கை மலையகப் பகுதியைச் சேர்ந்த இந்தியத் தமிழர் குடும்பத்தில் பிறக்கிறார் முரளிதரன் (மதுர் மிட்டல்). அவரை ஒரு கிறிஸ்தவ, உண்டு உறைவிடப் பள்ளியில் சேர்க்கிறார்கள் அவர் பெற்றோர். கிரிக்கெட்டில் […]
Category Archives: தலைப்புச் செய்தி
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் ‘லால் சலாம்’… ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள ‘லால் சலாம்’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் நடித்த ‘3′, கவுதம் கார்த்திக் நடித்த ‘வை ராஜா வை’ படங்களுக்குப் பிறகு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படம், ‘லால் சலாம்’. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் 50 நிமிடம் வரும் சிறப்பு வேடத்தில் நடிக்கிறார். விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தில் ‘மொய்தீன் பாய்’ எனும் பெயர் […]
சூப்பர் ஸ்டாரின் தலைவர் 170… புதிய தகவல் இதோ!
இப் படம் குறித்த முழு அறிவிப்பு அக்டோபர் முதல் தேதியன்று வெளியாகும் என லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜெயிலர் படத்தை அடுத்து ஞானவேல் இயக்கத்தில் நடிக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. தலைவர் 170 படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக தகவல் வெளியானது. ஜெய்பீமை போன்றே தலைவர் 170 படமும் உண்மை சம்பவத்தின் அடிப்படையில்தான் உருவாகவிருக்கிறதாம். இந்தநிலையில், தலைவர் 170 புதிய […]
‘சந்திரமுகி 2’ பட விமர்சனம்
நடிகர்கள்: ராகவா லாரன்ஸ், கங்கனா ரணவத், லட்சுமி மேனன், மகிமா, வடிவேலு ஒளிப்பதிவு: ஆர்டி ராஜசேகர் இசை: மரகதமணி தயாரிப்பு: லைகா புரொடக்சன்ஸ் இயக்கம்: பி வாசு 18 ஆண்டுகளுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வரலாறு படைத்த, இன்றுவரை மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்த சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகமாக அதே தலைப்பில் வெளியாகி இருக்கிறது இந்தப் படம். படம் பார்த்த பிறகு, படத்தின் இயக்குநர், நாயகன் உள்ளிட்ட அத்தனைப் பேருக்கும் […]
ஜெயிலர் 50வது நாள்… 100 ஆண்டு திரையுலக வரலாற்றில் பெரும் வெற்றிப் படம்!
’நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’. இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை சமூக வலைதளத்தில் பட்டையைக் கிளப்பி வருகிறது. உலகெங்கும் 4000-க்கும் […]
பெரியாரும் பிள்ளையாரும்… மிரட்டும் வணங்கான் முதல் தோற்றம்!
சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், தாரை தப்பட்டை உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாலா, தற்போது ‘வணங்கான்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் மற்றும் பி ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த நிலையில் இந்த படத்தின் புதிய தகவல் […]
அண்ணாவின் கால் தூசி அண்ணாமலை!
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15 இல், அவரைப் பற்றிய அவதூறு ஒன்றை அள்ளிவிட்டு இருக்கிறார் அண்ணாமலை. 1956 ஆம் ஆண்டு மதுரையில் நடந்த விழா ஒன்றில், பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசிய அறிஞர் அண்ணாவை, அடுத்த நாள் அதே மேடையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மிகக் கடுமையான சொற்களால் சாடியதாகவும், மன்னிப்பு கேட்கவில்லை என்றால் மீனாட்சி அம்மனுக்குப் பால் அபிஷேகத்திற்குப் பதிலாக இரத்த அபிஷேகம் நடக்கும் என்று சொன்னதாகவும், அதற்குப் பயந்து அண்ணாவும், பி.டி. ராஜனும் ஓடிவந்து […]
இயக்குநர் – நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் மரணம்
சென்னை: இயக்குநரும், நடிகருமான நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 57 இவரது மறைவு திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்நீச்சல் தொடருக்கான டப்பிங் முடித்துவிட்டு வீடு திரும்பிய போது இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு மாரிமுத்துவின் உயிர் பிரிந்தது. மாரிமுத்து மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலர் தங்களது இரங்கல் தெரிவித்து வருகின்றனர். வெள்ளித்திரையில் மட்டுமல்ல, தொலைக்காட்சி தொடர்களிலும் கலக்கி வந்த மாரிமுத்து இயக்குநர் வசந்த் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். பின்னர் […]
முதல் வாரம்… எவ்வளவுதான் வசூலித்தது ரஜினியின் ஜெயிலர்?
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் வசூல் இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத அளவுக்கு பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். படம் வெளியான முதல் நாளான ஆகஸ்ட் 10-ம் தேதி இந்தப் படம் ரூ 39 கோடிவரை தமிழகத்தில் வசூலித்ததாகவும், உலகெங்கும் ரூ 115 கோடியை வசூலித்ததாகவும் […]
ஜெயிலர் 2-ம் பாகம்… நெல்சன் ரெடி… நடிப்பாரா ரஜினி?
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் வசூல் ரூ.300 கோடியை தாண்டி சாதனை படைத்துள்ளது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இந்நிலையில், அடுத்து ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் திட்டமிட்டு இருப்பதாக நெல்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் யோசனை உள்ளது. அதுபோல் […]