தனுஷின் 50வது படம், அவர் இயக்கத்தில் வெளியாகும் இரண்டாவது படம் ராயன். தனுஷுடன் துஷாரா விஜயன், செல்வராகவன், எஸ் ஜே சூர்யா, பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷன் என பெரும் நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ராயன் படம் சென்சாரில் ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. அண்மையில் வெளியான இப்படத்தின் முன்னோட்ட படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வெளியான சில மணி நேரங்களில் 12 மில்லியனுக்கும் அதிகமான […]
Tag Archives: தனுஷ்
வேலை நாளிலும் நின்று ஆடும் ‘நானே வருவேன்’!
செல்வராகவன் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் நடித்துள்ள படம் நானே வருவேன். கலைப்புலி எஸ் தாணு தனது வி கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்தார். இந்தப் படம் கடந்த செப்டம்பர் 29ம் தேதி உலகெங்கும் வெளியானது. அதற்கு அடுத்த நாள்தான் பொன்னியின் செல்வன் வெளியானது. வெளியான முதல் நாளே ரூ 10 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றது நானே வருவேன். பொன்னியின் செல்வன் வெளியான பிறகும் நானே வருவேன் படத்துக்கான ரசிகர்கள் வருகை குறையவில்லை. காரணம் […]
தனுஷின் நானே வருவேன்… வெளியானது முதல் பாடல்!
நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ், செல்வராகவன் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் வெளிவந்துள்ள இந்தப் பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். செல்வராகவன் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை ‘வி கிரியேஷன்ஸ்’ சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். தனுஷ், யோகி பாபு, பிரபு, இந்துஜா ஆகியோருடன் வெளிநாட்டு நடிகை எல்லி இந்த படத்தில் நடித்துள்ளார். இந்த மாத இறுதியில் இந்த படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் அண்மையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் […]
திருச்சிற்றம்பலம் பட விமர்சனம்
நடிகர்கள்: தனுஷ், நித்யா மேனன், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் ஒளிப்பதிவு: ஓம் பிரகாஷ் இசை: அனிருத் தயாரிப்பு: சன் பிக்சர்ஸ் எழுத்து – இயக்கம்: மித்ரன் ஜவஹர் மித்ரன் ஜவஹர் தனுஷ் படங்களை இயக்குவதற்கென்றே பிறந்தவர் போல. இதுவரை அவர் இயக்கியவை 6 படங்கள். அவற்றில் நான்கு தனுஷ் நடித்தவை. இன்னொன்று பெரும்பாலும் ரீமேக் கதைகளையே படமாக்கி வந்தவர் இப்போதுதான் ஒரிஜினல் கதையை இயக்கியிருக்கிறார். குடும்பப் பின்னணி, மென்மையான காதல், படம் முழுக்க இழையோடும் நகைச்சுவை… இதுதான் மித்ரன் […]
மாறன் பட விமர்சனம்
நடிப்பு: தனுஷ், மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி ஒளிப்பதிவு: விவேக் ஆனந்த் சந்தோஷம் இசை: ஜிவி பிரகாஷ் தயாரிப்பு: சத்யஜோதி தியாகராஜன் இயக்கம்: கார்த்திக் நரேன் துருவங்கள் பதினாறு படம் வெளியானபோது, அதன் இளம் இயக்குநர் கார்த்திக் நரேனை ஆஹா ஓஹோவெனப் புகழ்ந்து தள்ளினார்கள். ஓரிரு ஆண்டுகள் கழித்து அதே கார்த்திக் நரேனின் மாஃபியா படம் வந்தபோது, சினிமா பற்றிய அவரது புரிதலை கேள்விக்குள்ளாக்கினார்கள். இப்போது மாறன் பார்த்தபிறகு, ‘தம்பி… போய் இன்னும் கொஞ்சம் சினிமா கத்துக்கிட்டு வாங்க’ […]
கர்ணன் – ஒரு பார்வை
அநீதியால் ஒடுக்கப்பட்ட மனிதக் கூட்டத்தின் கால்களில் கட்டப்பட்டுள்ள விலங்கினை உடைத்தெறிவதின் பின்னால் உள்ள தடைகள், வலி, வெறுப்பு, அழுத்தம், தேவை, யாவற்றுக்குமான நீதியையும் பேசுகிற படம். கலையம்சக் கோட்பாடுகளை மீறி, ரத்தமும் சதையுமான மக்களின் இயல்பான வாழ்வைத் தன் நாட்டாரியல் அறிவுடன் பிரதிபலிக்க முயற்சிக்கிற மாரிசெல்வராஜின் திரைமொழி வியக்க வைக்கிறது. சிலர், அசுரன்- பரியேறும் பெருமாள் படங்களோடு கர்ணனை ஒப்பீடு செய்து பேசும்போது, அவர்களைத் தாண்டி வந்துவிடுகிறேன். காரணம், ஒரு தீவிரமான காலகட்டத்தைத் தன் இளம்பிராயத்தில் கடந்துவந்தவன் […]
ஏப்ரல் 9 முதல் திரையரங்குகளில் கர்ணன்!
மாரி செல்வராஜ் இயக்கத்தில், கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கர்ணன். தனுஷ், யோகி பாபு, ரஜிஷா விஜயன், நட்டி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்களும், முன்னோட்டக் காட்சிகளும் வெளியாகி, பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியுள்ளன. கொரோனா காலத்துக்குப் பிறகு, ஒரு படத்துக்கு இவ்வளவு பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளதென்றால் அது கர்ணனுக்குத்தான். “இந்த எதிர்ப்பார்ப்பு நாங்களாக வலிந்து உருவாக்கியதில்லை. படத்தின் கதை, இசை. பாடல்கள், நடிகர்கள் தேர்வு என அனைத்தும் சேர்ந்து […]
முடிந்தது டப்பிங்… ஏப்ரலில் கர்ணன்!
தனுஷின் 41-வது படம் கர்ணன். மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். யோகிபாபு, லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கர்ணன் படத்திற்காக தனுஷ் டப்பிங் செய்த புகைப்படத்தை படக்குழு நேற்று […]
ஹாலிவுட்: அவெஞ்சர்ஸ் இயக்குநர் படத்தில் நடிக்கும் தனுஷ்!
சென்னை: தனது சகோதரர் செல்வராகவனின் துள்ளுவதோ இளமை படம் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார் நடிகர் தனுஷ். தொடர்ந்து பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்கம் எனப் படிப்படியாக உயர்ந்துள்ளார். ஏற்கனவே இரண்டு பாலிவுட் படங்களில் நடித்து உள்ளார். தற்போது மூன்றாவது பாலிவுட் படமான ‘அட்ரங்கி ரே’ படத்தில் நடித்து வருகிறார். கென் ஸ்காட் இயக்கிய சர்வதேச திரைப்படமான ‘தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆப் தி பாகிர்’ படத்திலும் அவர் நடித்துள்ளார், மேலும் அவரது நடிப்புக்கு […]