மாறன் பட விமர்சனம்
நடிப்பு: தனுஷ், மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி
ஒளிப்பதிவு: விவேக் ஆனந்த் சந்தோஷம்
இசை: ஜிவி பிரகாஷ்
தயாரிப்பு: சத்யஜோதி தியாகராஜன்
இயக்கம்: கார்த்திக் நரேன்
துருவங்கள் பதினாறு படம் வெளியானபோது, அதன் இளம் இயக்குநர் கார்த்திக் நரேனை ஆஹா…