கர்ணன் – ஒரு பார்வை
அநீதியால் ஒடுக்கப்பட்ட மனிதக் கூட்டத்தின் கால்களில் கட்டப்பட்டுள்ள விலங்கினை உடைத்தெறிவதின் பின்னால் உள்ள தடைகள், வலி, வெறுப்பு, அழுத்தம், தேவை, யாவற்றுக்குமான நீதியையும் பேசுகிற படம்.
கலையம்சக் கோட்பாடுகளை மீறி, ரத்தமும் சதையுமான…