தனுஷின் 50வது படம், அவர் இயக்கத்தில் வெளியாகும் இரண்டாவது படம் ராயன்.

தனுஷுடன் துஷாரா விஜயன், செல்வராகவன், எஸ் ஜே சூர்யா, பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷன் என பெரும் நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ராயன் படம் சென்சாரில் ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.

அண்மையில் வெளியான இப்படத்தின் முன்னோட்ட படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வெளியான சில மணி நேரங்களில் 12 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை இந்த முன்னோட்டம் பெற்றுள்ளது.

வரும் ஜூலை 26ம் தேதி உலகெங்கும் இந்தப் படம் வெளியாக உள்ளது.

ராயன் முன்னோட்டம்:

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *