நடிகர்கள்: வெற்றி, அஸ்வினி, முபஷ்ஷிர் ஒளிப்பதிவு: பிரவீண் குமார் இசை: கேஎஸ் சுந்தரமூர்த்தி தயாரிப்பு: வி ஹவுஸ் புரொடக்ஷன் சுரேஷ் காமாட்சி இயக்கம்: விஜே கோபிநாத் 2019ல் வித்தியாசமான கதையுடன் வெளியாகி அனைவரையும் கவனிக்க வைத்த படம் ஜீவி. மூன்றாண்டுகளுக்குப் பிறகு அந்தப் படத்தின் கதைக்கு பொருத்தமான கதைக் களத்துடன் இரண்டாம் பாகத்தை எடுத்து ஜீவி 2 என வெளியிட்டிருக்கிறார்கள். எங்கோ யாருக்கோ நடக்கும் சில நிகழ்வுகள், அதற்கு சம்பந்தமே இல்லாத வேறு ஒருவருக்கும் திரும்பவும் அதேபோல […]
Category Archives: தமிழ் சினிமா
கொடை இசை வெளியீட்டு விழா
கொடை படத்தில் கார்த்திக் சிங்கா கதாநாயகனாக நடிக்க, அனயா கதாநாயகியாக நடித்துள்ளார். மற்ற நட்சத்திர நடிகர்களில் ரோபோ சங்கர், எம்.எஸ். பாஸ்கர், மாரிமுத்து, சிங்கமுத்து, அஜய் ரத்தினம், போஸ் வெங்கட், சுவாமிநாதன், ஞானசம்பந்தன் ஆகியோருடன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். 5 பாடல்கள் கொண்ட இந்த படத்திற்கு சுபாஷ் கவி இசையமைத்துள்ளார். தமிழ் திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா புதன்கிழமை நடந்தது. இவ்விழாவில் இசையமைப்பாளர் சுபாஷ் கவி […]
லால் சிங் சத்தா பட விமர்சனம்
நடிகர்கள்: ஆமிர்கான், கரீனா கபூர், நாக சைதன்யா ஒளிப்பதிவு: சத்யஜித் பாண்டே (சேது) இசை: தனுஜ் டிக்கு, பிரிதம் தயாரிப்பு: ஆமிர்கான் புரொடக்ஷன்ஸ், வயாகாம் 18 இயக்கம்” அத்வைத் சந்தன் மூலம்: ஃபாரஸ்ட் கம்ப் பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் பிறந்தவன் லால் சிங் சத்தா. அவன் குடும்பமே நாட்டின் ராணுவத்துக்காக உயிர் தியாகம் செய்தவர்கள். தன்னைச் சுற்றி நடப்பவைகளை அவனால் தாமதமாகவே புரிந்துகொள்ள முடியும். இந்தப் பிரச்சினை காரணமாக, அவனை மனநலம் குன்றியவனாகவே அனைவரும் நடத்துகின்றனர். கேவலப்படுத்துகின்றனர். […]
‘தமிழ் ராக்கர்ஸ்’… இது இணையவெளி திருடர்களின் கதை!
உலகளவில் சட்டவிரோதமான செய்தி திருட்டு என்பது கலை உலகில் மிக பெரிய கவலைக்குரிய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. இத்தகையப் பெரும் செய்தி திருட்டு செய்யும் இணையதள கும்பல் மீது ஒரு முடிவில்லா போர் ஒன்றை கலை உலகத்தினர் நடத்தி வருகின்றனர். முதல் முறையாக இந்த தலைப்பில் ஒரு மிக பெரிய ஆராய்ச்சி நடத்தி, இந்த வலையில் இருக்கும் ஆழ்ந்த மறைக்கப்பட்ட உண்மைகளை நேயர்கள் எளிதாகப் புரிந்து கொள்ளும் விதமாக இந்த தொடர் இருக்கும். எப்போதும் தங்களுடைய உன்னதமான மற்றும் […]
‘அமலாபால் எனக்கு கடவுள்…!’ – உணர்ச்சிவசப்பட்ட ‘கடாவர்’ இயக்குநர்
அமலா பால் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் நடிகை அமலா பால் கதையின் நாயகியாக நடித்து, முதன் முதலாக தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கடாவர்’. ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் டிஸ்னி ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் இந்த திரைப்படம் வெளியாகிறது. அறிமுக இயக்குநர் அனூப். எஸ். பணிக்கர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் அமலா பாலுடன் நடிகர்கள் ஹரிஷ் உத்தமன், திரிகுன், வினோத் சாகர், அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அபிலாஷ் பிள்ளை […]
கொஞ்சம் இடைவெளி விடலாம்னு நினைச்சேன்… ஆனா ஆமீர்கான் விடலை! – உதயநிதி
வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி ஆமீர்கான் நடித்துள்ள ‘லால் சிங் சத்தா’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்தப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இந்தப்படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. அதில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ”நான் ஆமீர்கானின் மிகப்பெரிய ரசிகன். அவரது படத்தை தமிழ்நாட்டில் வெளியீடுவது எனக்கு பெரும் மகிழ்ச்சி. நிறைய படங்களை நாமே ரீலிஸ் செய்கிறோமே கொஞ்சம் இடைவெளி விடலாம் என்று நினைத்தேன். அப்போது தான் […]
முதல் வார இறுதியில் சீதா ராமம் வசூல் நிலவரம்!
நடிகர் துல்கர் சல்மான், பாலிவுட் நடிகை மிருணாள் தாக்கூர் இணைந்து நடித்த காவிய காதல் கதையான ‘சீதா ராமம்’, உலகம் முழுவதும் பார்வையாளர்களின் இதயங்களை வென்று வருகிறது. படம் வெளியான தருணத்திலிருந்து ரசிகர்களின் நேர்மறையான விமர்சனங்களால் படத்தின் வசூல் ஏறுமுகத்தில் தொடங்கியது. முதல் நாள் வசூலை விட, இரண்டாம் நாள் வசூல் அதிகம். மேலும் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையன்று எதிர்பாராத வகையிலான வசூலை ‘சீதா ராமம்’ பெற்றுள்ளது. இதுவரை ‘சீதா ராமம்’ உலகம் முழுவதும் 25 கோடி […]
‘நாட் ரீச்சபிள்’ இசை வெளியீடு
கிராக்பிரெய்ன் புரொடக்ஷன் தயாரிப்பில், இயக்குநர் சந்துரு முருகானந்தம் இயக்கத்தில், புதுமுகங்கள் விஷ்வா, சாய் தன்யா, சுபா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நாட் ரீச்சபிள் ( Not Reachable). இப்படம் ஒரு மாறுபட்ட திரில்லர் டிரமாவாக, ரசிகர்களை இருக்கை நுனியில் பரபர திரில்லராக உருவாகியுள்ளது. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா பிரபலங்கள், படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கையாளர் மற்றும் ஊடக நண்பர்கள் […]
ஜெயம் ரவியின் புதிய படம்… பூஜையுடன் தொடங்கியது!
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவி ராஜ ராஜ சோழன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30-ம் தேதி திரைக்கு உள்ளது. இதைத்தொடர்ந்து, இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி புதிய படமொன்றில் நடிக்கிறார். ‘ஜெ.ஆர் 30’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ஜெயம் […]
விமர்சனங்கள விடுங்க… விக்ராந்த் ரோணா வசூல் எவ்வளவு தெரியுமா?
கேஜிஎஃப் 2, சார்லி 777 வரிசையில் விக்ராந்த் ரோனா… இந்த 2022-ல் சொல்லி அடித்த கன்னடப் படங்கள். 4 நாட்களில் ரூ 100 கோடி வசூலைத் தாண்டி, அனைத்திந்திய வெற்றிப் பட வரிசையில் 3 வது இடத்துக்கு முன்னேறியுள்ளது சுதீப்பின் விக்ராந்த் ரோனா. படம் வெளியான முதல் நாள் மட்டும் ரூ 35 கோடியை வசூலித்த விக்ராந்த் ரோணா, நான்கு நாட்கள் முடிவில் ரூ 116 கோடியைத் தாண்டியுள்ளது. கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் படத்துக்கு நல்ல […]