எல்லா கதைகளும் ஏன் விறுவிறுப்பாக நகர வேண்டும்? – இயக்குநர் வசந்த பாலன்

ஆமிர்கானின் லால் சிங் சத்தா திரைப்படம் அண்மையில் வெளியானது. சராசரி மனிதனைவிட சற்றே குறைவான புரிதல் கொண்ட, அதே நேரம் நினைத்ததைச் சாதிக்கும் ஒரு மனிதனின் வாழ்க்கைப் பயணத்தைச் சொன்ன அந்தப் படத்தைச் சிலர் படம் மெதுவாக உள்ளது என்கிற தொனியில் விமர்சனங்கள் எழுதியிருந்தனர். இது குறித்து இயக்குநர் வசந்தபாலன் தனது முகநூல் பக்கத்தில் பொதுவான பார்வை ஒன்றைப் பதிவு செய்துள்ளார். அந்தக் கட்டுரை… கதை மெதுவாக நகர்கிறது என்கிற விமர்சனத்தை பொதுவாக இணையம் முழுக்க பல […]

கொஞ்சம் இடைவெளி விடலாம்னு நினைச்சேன்… ஆனா ஆமீர்கான் விடலை! – உதயநிதி

வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி ஆமீர்கான் நடித்துள்ள ‘லால் சிங் சத்தா’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்தப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இந்தப்படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. அதில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ”நான் ஆமீர்கானின் மிகப்பெரிய ரசிகன். அவரது படத்தை தமிழ்நாட்டில் வெளியீடுவது எனக்கு பெரும் மகிழ்ச்சி. நிறைய படங்களை நாமே ரீலிஸ் செய்கிறோமே கொஞ்சம் இடைவெளி விடலாம் என்று நினைத்தேன். அப்போது தான் […]