அனீஸ் அஷ்ரஃப் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்’ திரைப்படத்தில் வெற்றி, ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா, மகேஷ் தாஸ், ரெடின் கிங்ஸ்லி, சுபத்ரா, அனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அரவிந்த் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஜி ஆர் இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சின்னத்தம்பி புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் மகேஸ்வரன் தேவதாஸ் தயாரித்திருக்கிறார். சாண்டி ரவிச்சந்திரன் இணை தயாரிப்பாளராக இருக்கும் இந்த திரைப்படத்தை மீடியா மைண்ட்ஸ் […]
Tag Archives: vetri
ஜீவி 2 பட விமர்சனம்
நடிகர்கள்: வெற்றி, அஸ்வினி, முபஷ்ஷிர் ஒளிப்பதிவு: பிரவீண் குமார் இசை: கேஎஸ் சுந்தரமூர்த்தி தயாரிப்பு: வி ஹவுஸ் புரொடக்ஷன் சுரேஷ் காமாட்சி இயக்கம்: விஜே கோபிநாத் 2019ல் வித்தியாசமான கதையுடன் வெளியாகி அனைவரையும் கவனிக்க வைத்த படம் ஜீவி. மூன்றாண்டுகளுக்குப் பிறகு அந்தப் படத்தின் கதைக்கு பொருத்தமான கதைக் களத்துடன் இரண்டாம் பாகத்தை எடுத்து ஜீவி 2 என வெளியிட்டிருக்கிறார்கள். எங்கோ யாருக்கோ நடக்கும் சில நிகழ்வுகள், அதற்கு சம்பந்தமே இல்லாத வேறு ஒருவருக்கும் திரும்பவும் அதேபோல […]