பிடி சார்… ஐசரி ரொம்ப ஹேப்பி சார்!

தமிழ் திரையுலகில் படமெடுக்கும் தயாரிப்பளர்கள் கணிசமாகக் குறைந்து வருவதை கவலையோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் சினிமா ஆர்வலர்கள். இந்த சூழலிலும் தொடர்ந்து படம் தயாரிப்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவர்களில் முக்கியமானவர் ஐசரி கே கணேஷ். லாப நஷ்டம் பற்றி மட்டுமே பார்க்காமல் தொடர்ந்து படங்களைத் தயாரித்து வருகிறார். அவரது தயாரிப்பில் அண்மையில் வெளியான பிடி சார் படம் நல்ல வெகற்றியைப் பெற்றுள்ளது. மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், படக்குழுவினர் […]

ஹரா பட விமர்சனம்

  கோவையில் மனைவி மகளுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வரும் மோகனுக்கு திடீரென ஒரு அதிர்ச்சி. அவரது மகள் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வருகிறது. பெயரை இப்ராகிம் என்று மாற்றிக் கொண்டு மகளின் தற்கொலைக்குக் காரணம் தேடிப் புறப்படுகிறார் மோகன். இதற்கிடையில் மோகனால் முன்பு பாதிக்கப்பட்ட காவலர் ஒருவர் அவரைத் தேடிக் கொண்டிருக்கிறார். மகளின் தற்கொலைக்கான காரணத்தைக் கண்டுபிடித்தாரா, அவரைத் தேடிக் கொண்டிருந்த காவலர் என்ன செய்தார் என்பதெல்லாம் மீதிக் கதை. 14 […]

’அஞ்சாமை’ படம் பார்த்த பத்திரிகையாளர்கள் பாராட்டு!

  தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், கமர்ஷியல் வெற்றிகளை மட்டுமே கருத்தில் கொள்ளாமல், நல்ல தரமான படைப்புகள் மக்களை சென்றடைய வேண்டும், நல்ல படைப்பாளிகள் அடையாளம் காணப்பட வேண்டும் என்கிற நோக்கில் படங்களை வெளியிட்டுவருகிறது. ஜோக்கர், அருவி, பர்ஹானா, கடந்த வருடம் வெளியான இறுகப்பற்று என தொடர்ந்து வித்தியாசமான, அதேசமயம் சமூக விழிப்புணர்வுக்கான படங்களை கொடுத்து வருகிறது. அந்தவரிசையில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் வெளியாகியுள்ள படம் ‘அஞ்சாமை’. திருச்சித்ரம் சார்பில் […]

இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட்ட ‘பயமறியா பிரம்மை’ பட முதல் தோற்றம்!

புதுமுக நடிகர் ஜேடி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘பயமறியா பிரம்மை’ எனும் திரைப்படத்தின் முதல் தோற்றம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநரும், தயாரிப்பாளருமான பா. ரஞ்சித் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் ராகுல் கபாலி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பயமறியா பிரம்மை’ எனும் திரைப்படத்தில் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், விஸ்வாந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், […]

கருடன் பட விமர்சனம்

நடிப்பு: சசிகுமார், சூரி, சமுத்திரக்கனி ஒளிப்பதிவு: ஆர்தர் ஏ வில்சன் இசை: யுவன் சங்கர் ராஜா தயாரிப்பு: கே குமார் எழுத்து – இயக்கம்: துரை செந்தில்குமார் தேனி பக்கம் கோம்பை கிராமத்தில் இரண்டு நெருங்கிய நண்பர்கள். யாருமற்ற சூரிக்கு இவர்கள் இருவரும்தான் பெரும் ஆதரவு. ஒருகட்டத்தில் நண்பர்களுக்குள் மோதல். ஒரு நண்பனை போட்டுத் தள்ளுகிறான் இன்னொருவன். அதற்கு சாட்சியாக நிற்கும் சூரி என்ன முடிவெடுக்கிறார் என்பதுதான் கருடனின் கதை. கதை ஒன்றும் அத்தனை புதிதில்லை என்றாலும், […]

ஹிட் லிஸ்ட் பட விமர்சனம்

நடிகர்கள்: விஜய் கனிஷ்கா, சரத்குமார், ஒளிப்பதிவு: ராம்சரண் இசை: சத்யா தயாரிப்பு: கே எஸ் ரவிக்குமார் இயக்கம்: கார்த்திக் – சூர்ய கதிர் எந்த உயிருக்கும் தீங்கு செய்யக் கூடாது என்ற வள்ளலார் வழியைப் பின்பற்றும் விஜய் (விஜய் கனிஷ்கா) இரண்டு கொலைகளைச் செய்ய வேண்டிய நிர்பந்தம். அந்த நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துபவர்கள் யார்? விஜய் கொலைகளைச் செய்தானா? எதற்காக இப்படி ஒரு சிக்கலை ஏற்படுத்துகிறார்கள்? என்பதுதான் ஹிட்லிஸ்ட் படம்! இயக்குநர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா நாயகனாக […]

ஊரெல்லாம் புஜ்ஜி பேச்சுதான்!

கல்கி 2898 திரைக்கு வருவதையொட்டி படக்குழுவினர், விளம்பரப் பணிகளை மிகப்பிரம்மாண்டமாக துவங்கியுள்ளனர். சமீபத்தில் மே 22, 2024 அன்று, ஹைதராபாத்தில் பிரம்மாண்ட விழாவில், படத்திற்காக மகிந்திரா நிறுவனம் மூலம் பிரத்தியேகமாக உருவாக்கிய, படத்தில் பயன்படுத்தப்படும் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’யை அறிமுகப்படுத்தினர். பைரவா என்ற பிரபாஸின் சிறந்த நண்பனாக படம் முழுதும் அவருடன் ஒரு எதிர்கால வாகனம் வருகிறது. இந்த அற்புதமான படைப்பான, ‘புஜ்ஜி’ யை நடிகர் பிரபாஸ் அதனை ரசிகர்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து, தற்போது […]

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் முதல் தோற்றம் வெளியீடு!

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி நடிப்பில் தயாராகி இருக்கும் ‘வா வாத்தியார்’ எனும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் தோற்றம் வெளியிடப்பட்டிருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள். இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘வா வாத்தியார்’ எனும் படத்தில் கார்த்தி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஜி. எம். குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜார்ஜ் C வில்லியம்ஸ் […]

தடகள வீரர்களை நேரில் அழைத்துப் பாராட்டிய ரஜினி

இலங்கை, கொழும்புவில் இம்மாதம் (மே) 25 மற்றும் 26ம் தேதிகளில் நடைபெற்ற 10வது Annual Master Athletic Championship – SriLanka 2024 போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேரில் அழைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் வெற்றி பெற்ற வீரர்கள் விவரம் எம் செண்பகமூர்த்தி 100mts – 2nd place 200mts- 3rd place Mixed Relay – 1st சுரேஷ் காசிநாதன் 100- 3rd 200- 3rd […]

சூரி நடிக்கும் ‘கருடன்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர பிரபலங்களான விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் அம்பேத்குமார் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இயக்குநர் ஆர். எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கருடன்’ திரைப்படத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி, ரேவதி சர்மா, ரோஷினி ஹரி பிரியன், பிரிகிடா, துஷ்யந்த் ஜெயபிரகாஷ், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு […]