இலங்கை, கொழும்புவில் இம்மாதம் (மே) 25 மற்றும் 26ம் தேதிகளில் நடைபெற்ற 10வது Annual Master Athletic Championship – SriLanka 2024 போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேரில் அழைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் வெற்றி பெற்ற வீரர்கள் விவரம் எம் செண்பகமூர்த்தி 100mts – 2nd place 200mts- 3rd place Mixed Relay – 1st சுரேஷ் காசிநாதன் 100- 3rd 200- 3rd […]
Category Archives: விளையாட்டு
ஹர்திக் பாண்டியா அசத்தல்… ஆசியக் கோப்பையில் இந்தியாவுக்கு முதல் வெற்றி!
துபாய்: பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே இந்தியா பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை குரூப் போட்டி நேற்று துபாயில் நடந்தது. இப்போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது இந்திய அணி. முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சைத் தேர்ந்தெடுத்தார். துபாயில் நடக்கும் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் இரண்டாவதாக பேட் செய்யும் அணி வெற்றி பெறுவதற்கு அதிக காரணங்கள் உள்ளதால் அப்போதே இந்திய அணிக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியது. […]
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா… நேரில் சென்று ரசித்துப் பார்த்த ரஜினி!
சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம், பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள ‘ஃபோர் பாய்ண்ட்ஸ் ரிசார்ட்’ என்ற 5 நட்சத்திர அரங்கில் நடைபெறுகிறது. இதற்காக அங்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று முதல் அடுத்த மாதம் 10-ந் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் […]
44வது செஸ் ஒலிம்பியாட் டீசரை வெளியிட்டார் ரஜினிகாந்த்!
சென்னை: 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டீசரை வெளியிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28 ம் தேதி முதல் ஆக.,10 ம் தேதி வரை 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. போட்டியை முதல்வர் ஸ்டாலின், பிரதமர் துவக்கி வைக்க உள்ளனர். இதனை தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் நடிப்பில் உருவான டீசரை நடிகர் ரஜினிகாந்த் […]
ஆஸிக்கு எதிராக படுமோசமாகத் தோற்ற உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணி! #IndiavsAustralia
அடிலெய்டு: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி பகல்-இரவு மோதலாக (பிங்க் பந்து டெஸ்ட்) அடிலெய்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 244- […]
ஐபிஎல் 2020: சென்னை அணிக்கு 5வது தோல்வி!
துபாய்: ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு அணியிடமும் தோல்வியை தழுவியது. ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்றிரவு துபாயில் நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்தித்தது. சென்னை அணியில் ஒரே ஒரு மாற்றமாக கேதர் ஜாதவுக்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த ஜெகதீசன் சேர்க்கப்பட்டார். இதில் ‘டாஸ்’ ஜெயித்த பெங்களூரு கேப்டன் விராட் கோலி பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய […]