மீண்டும் ரஜினிகாந்த் – மணிரத்னம்?
முதன்முறையாக ரஜினியை வைத்து மணிரத்னம் இயக்கிய படம் தளபதி. இன்று வரை அனைத்து சினிமா ரசிகர்களின் அபிமானத்துக்குரிய படமாகத் திகழ்கிறது தளபதி. இந்திய சினிமாவின் முக்கியத் திரைப்படமாகப் பார்க்கப்படுகிறது. அதன்பிறகு இருவரும் இணையவே இல்லை.…