இளையராஜா ‘எம்பி’-க்கு ரஜினிகாந்த் வாழ்த்து!
சென்னை: மாநிலங்களவை நியமன உறுப்பினராக பிரபல இசையமைப்பாளர் இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள…