கலைப்புலி தாணு தயாரிப்பில் முதல் கன்னட படம் மேக்ஸ்!

கலைப்புலி தாணுவின் தமிழ், கன்னட திரைப்படம் MAX இன் டிரெய்லர் மற்றும் பாடல்களுடைய முன்னோட்டம் சென்னையில் பிரமாண்டமாக வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில், திரைப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.l தாணு, நடிகர்- தயாரிப்பாளர் கிச்சா சுதீப் மற்றும் படத்தின் அறிமுக இயக்குநர் விஜய் கார்த்திகேயா பங்கேற்றனர். திரைப்படத் துறையின் பல பிரபலங்கள் இந்த நிகழ்வுக்கு வந்திருந்தனர். தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத் தலைவர் ஆர்.வி. உடையகுமார், இயக்குநர்கள் மிஸ்கின், ராஜ்குமார் பெரியசாமி, தேசிங் பெரியசாமி உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் […]

நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு உயிரை காக்க முன்வந்த கலைப்புலி தாணு!

சென்னை: திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குநருமான கலைப்புலி எஸ் தாணு, சென்னை காவேரி மருத்துவமனையில் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 33 வயது பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளார். கணவனை இழந்த அந்தப்பெண், கடந்த இரண்டு வருடங்களாக இடைநிலை நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இது அவரது நுரையீரலில் காயங்களை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அவர் இரட்டை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருக்கிறார். மேலும் தமிழ்நாடு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தில் (TRANSTAN) பதிவும் செய்யப்பட்டு […]

கபாலி பெரும் ஹிட்… ஆனால் பெரும் மன உளைச்சலில் இருந்தேன்! – பா ரஞ்சித்

இயக்குநர் பா ரஞ்சித்தின் அடுத்த படைப்பு நட்சத்திரம் நகர்கிறது. காதலைப் பற்றி இந்தக் கதையில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா, கலையரசன், டான்ஸிங் ரோஸ் கபீர் ஆகியோருடன் ஒரு பெரும் நட்சத்திரக் கூட்டம் இணைந்து நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரைபிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற இயக்குநர் இயக்குநர் சசி பேசியதாவது: “சிலர் பார்க்க ஆஜானுபாகுவாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் […]

ரஜினி – வெற்றிமாறன் – இளையராஜா? என்ன சொல்கிறார் தயாரிப்பாளர்? Exclusive

சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற மிகப் பெரிய வெற்றிப்படத்தை 2021ல் கொடுத்தார் ரஜினிகாந்த். சமூக வலைதள விமர்சனங்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கி கிட்டத்தட்ட 300 கோடிக்கு மேல் வசூலைக் குவித்தது அந்தப் படம். ரஜினியின் அடுத்த படத்தையும் சிவாவே இயக்குவார் என்று கூறப்பட்டுவந்தது. அதே சன் பிக்சடர்ஸ் தயாரிக்கக் கூடும் என்றும் பேசப்பட்டது. ரஜினியை அடுத்து இயக்கப் போகும் இயக்குநர்கள் என்ற பட்டியலில் இடம்பெறாத முன்னணி இயக்குநர்களே இல்லை என்ற அளவுக்கு தினமும் ஒரு இயக்குநர், தயாரிப்பாளர் […]