நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு உயிரை காக்க முன்வந்த கலைப்புலி தாணு!
சென்னை: திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குநருமான கலைப்புலி எஸ் தாணு, சென்னை காவேரி மருத்துவமனையில் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 33 வயது பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளார். கணவனை இழந்த அந்தப்பெண், கடந்த…