ரித்திக் ரோஷன் ‘X’ இணையதளத்தில் இந்த வார் 2 டிரெய்லரை ‘இந்த போரில் எந்த பக்கம் சேருவது என்பது எளிதாக இருக்காது’ என்ற வசனத்தைக் குறிப்பிட்டு வெளியிட்டுள்ளார். வார் (2019) படத்தில் நடிகர் டைகர் ஷெராஃப் நடித்த கதாப்பாத்திரமான தியாகி கேப்டன் காலித் ரஹ்மானிக்கு அஞ்சலி செலுத்தும் போது, ரித்திக் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் வசனங்களை பேசுவதையும், ஏக்கத்தை வெளிப்படுத்துவதையும் காணலாம். ஜூனியர் என்.டி.ஆர்.உடனான மோதலுடன், மற்றும் க்யாரா அத்வானியுடன் ரித்திக் எளிதான கெமிஸ்ட்ரியைப் பகிர்ந்து கொள்வதைக் […]
Category Archives: ட்ரைலர் / வீடியோ
அயலான் முன்னோட்டப் படம் எப்படி?
குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்தவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான மாவீரன் திரைப்படம் வரவேற்பைப் பெற்றது. இவரிடம் 2018-ம் ஆண்டு ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குநர் ரவிக்குமார் கதை சொல்லி, அயலான் படம் ஆரம்பம் ஆனது. விஞ்ஞானக் கதையாக உருவாகி வந்த இந்தத் திரைப்படம் கொரோனா ஊரடங்கு மற்றும் அதிகபட்ச வரைகலைப் பணிகள் காரணமாக பல வருடங்களாக பின் தயாரிப்பு பண்களில் இருந்தது. இப்படத்தில், சுமார் 4500க்கும் மேற்பட்ட வரைகலைக் […]
விக்ரம் பிரபு – ஸ்ரீதிவ்யா நடிப்பில் ரெய்டு முன்னோட்டப் படம் எப்படி?
’இறுகப்பற்று’ படத்துக்குப் பிறகு விக்ரம் பிரபு நடித்துள்ள புதிய படம் ‘ரெய்டு’. அறிமுக இயக்குநர் கார்த்தி இயக்கும் இப்படத்தில் ஸ்ரீதிவ்யா நாயகியாக நடித்துள்ளார். இயக்குநர் முத்தையா வசனம் எழுதியுள்ளார். இந்தப் படத்தில் அனந்திகா, ரிஷி ரித்விக், சௌந்தரராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கதிரவன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு நேற்று நவம்பர் 3ம் தேதி வெளியிட்டுள்ளது. ட்ரெய்லர் எப்படி? இந்த முன்னோட்டப் படத்தில் போலீஸ் அதிகாரி […]
பெரும் வரவேற்பைப் பெற்ற தமிழ்க்குடிமகன் முன்னோட்டப் படம்!
ஒரு இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் சேரன் கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘தமிழ்க்குடிமகன்’. பகிரி படத்தை இயக்கிய இசக்கி கார்வண்ணன் எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். ஸ்ரீபிரியங்கா, லால் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் திரைப்படத்தை லட்சுமி கிரியேசன்ஸ் சார்பில் ஹரிராமகிருஷ்ணன் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு ராஜேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்திக்ராம் படத்தொகுப்பு செய்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் முதல் தோற்றம் வெளியானது. இந்த நிலையில் தற்போது ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தின் சிறுமுன்னோட்டம் வெளியாகி […]
அரவிந்த் சீனிவாசன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் ‘தேஜாவூ’ முன்னோட்டம் வெளியீடு
திமுக இளைஞர் அணி செயலாளர், எம்எல்ஏ, நடிகர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட தேஜாவூ முன்னோட்டக் காட்சி:
வெளியானது பொன்னியின் செல்வன் – 1 சிறுமுன்னோட்டம்!
சென்னை: ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், திரிஷா, ஐஸ்வர்யா ராய் என திரையுலகின் முன்னணி நடிகர்கள் நடிப்பில் மணிரத்னம் இயக்கி வரும் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தை லைகா நிறுவனம் வழங்க மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கல்கியின் புகழ் பெற்ற ‘பொன்னியின் செல்வன்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படம் தமிழ், […]
கிச்சா சுதீப்பின் ‘விக்ராந்த் ரோணா’ முன்னோட்டம்… 6 மொழிகளில் 25 மில்லியன் பார்வைகள்!
கிச்சா சுதீப் நடிப்பில் அனுப் பண்டாரி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள அதியுச்ச கற்பனை அதிரடிப்படம் ‘விக்ராந்த் ரோணா’. 3டி வடிவில் கன்னடம், இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு என ஆறு மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சி நேற்று வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விக்ராந்த் ரோணா முன்னோட்டம் (தமிழ்): https://www.youtube.com/watch?v=FU_LrZydhBE&list=PL4uyuv0FVO9wIvzlPjGSlCAcVPhOq4HqK&index=6
‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ முன்னோட்டம்!
2022 ஆண்டில் பல பிரமாண்ட படங்களின் வெற்றியை தொடர்ந்து, ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் முக்கியமான படங்களின் ஒன்று ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’. விஜய் சேதுபதி, நயன்தாரா, நடிகை சமந்தா என தென்னிந்திய சினிமாவின் மிகப்பெரும் நட்சத்திர கூட்டணி இணைந்துள்ளதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. தென்னிந்திய திரைத்துறையின் முதன்மை நாயகிகளாக வலம் வரும் நயன்தாரா மற்றும் சமந்தா முதல் முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது. தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் ஏகோபித்த […]
மாமனிதன் முன்னோட்டம்
பெரும் எதிர்பார்ப்புகிடையே நேற்று வெளியான மாமனிதன் ட்ரைலர் 1 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
என்ன சொல்லப் போகிறாய் இசை வெளியீடு
ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘என்ன சொல்ல போகிறாய்’. இதில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் குமார் நாயகனாக நடித்துள்ளார். அவந்திகா, தேஜு அஸ்வினி, ‘குக் வித் கோமாளி’ புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை ஹரிஹரன் இயக்கியுள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (06.12.21) சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். இதில் படத்தின் நாயகன் அஸ்வின் குமார் பேசியவதாவது: ”ரசிகர்களின் அன்பால்தான் இங்கு […]