குலத் தொழில் ஒழிந்துவிட்டது… ஆனால் சாதி? – தமிழ்க்குடிமகன் எழுப்பும் கேள்வி!

லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘தமிழ்க்குடிமகன்’. இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை பெட்டிக்கடை, பகிரி ஆகிய படங்களை இயக்கிய இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக மிக மிக அவசரம் புகழ் ஸ்ரீபிரியங்கா நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் நடிகர்கள் லால், எஸ் ஏ சந்திரசேகர், வேல ராமமூர்த்தி, தீபிக்ஷா, அருள்தாஸ், ரவிமரியா மற்றும் பலர் நடித்துள்ளனர். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் இப்படத்தில் காவல் அதிகாரியாக தோன்றுகிறார். இந்த படத்திற்கு விக்ரம் வேதா புகழ் […]

பெரும் வரவேற்பைப் பெற்ற தமிழ்க்குடிமகன் முன்னோட்டப் படம்!

  ஒரு இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் சேரன் கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘தமிழ்க்குடிமகன்’. பகிரி படத்தை இயக்கிய இசக்கி கார்வண்ணன் எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். ஸ்ரீபிரியங்கா, லால் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் திரைப்படத்தை லட்சுமி கிரியேசன்ஸ் சார்பில் ஹரிராமகிருஷ்ணன் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு ராஜேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்திக்ராம் படத்தொகுப்பு செய்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் முதல் தோற்றம் வெளியானது. இந்த நிலையில் தற்போது ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தின் சிறுமுன்னோட்டம் வெளியாகி […]