Browsing Tag

தமிழ்க்குடிமகன் முன்னோட்டம்

பெரும் வரவேற்பைப் பெற்ற தமிழ்க்குடிமகன் முன்னோட்டப் படம்!

ஒரு இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் சேரன் கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'தமிழ்க்குடிமகன்'. பகிரி படத்தை இயக்கிய இசக்கி கார்வண்ணன் எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். ஸ்ரீபிரியங்கா, லால்…