அயலான் முன்னோட்டப் படம் எப்படி?

குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்தவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான மாவீரன் திரைப்படம் வரவேற்பைப் பெற்றது. இவரிடம் 2018-ம் ஆண்டு ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குநர் ரவிக்குமார் கதை சொல்லி, அயலான் படம் ஆரம்பம் ஆனது. விஞ்ஞானக் கதையாக உருவாகி வந்த இந்தத் திரைப்படம் கொரோனா ஊரடங்கு மற்றும் அதிகபட்ச வரைகலைப் பணிகள் காரணமாக பல வருடங்களாக பின் தயாரிப்பு பண்களில் இருந்தது. இப்படத்தில், சுமார் 4500க்கும் மேற்பட்ட வரைகலைக் […]