அதிரடி வசூல்… மேக்ஸ் படத்துக்கு பெரும் வரவேற்பு!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிச்சா சுதீப்பின் புதிய படம் MAX. கலைப்புலி தாணு தயாரித்த முதல் கன்னடப் படம் இது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வரும் 27 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இன்று கன்னட மொழியில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் பெரும் வெற்றி பெற்றுள்ளது. விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. புதிய இயக்குநர் விஜய் கார்த்திகேயா இயக்கிய இந்தப் படத்துக்கு அஜனீஷ் பி. லோக்நாத் இசையமைத்துள்ளார். கர்நாடகாவில் […]

தமிழ்நாடு ஒருபோதும் எனக்கு கசப்பான நினைவுகளைத் தந்ததில்லை! – கிச்சா சுதீப்

கிச்சா சுதீப் நடிப்பில் அனுப் பண்டாரி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள அதியுச்ச கற்பனை அதிரடிப்படம் ‘விக்ராந்த் ரோணா’. 3டி வடிவில் கன்னடம், இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு என ஆறு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் ஜூலை 28-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் முன்னோட்ட வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சத்யம் திரையரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட கிச்சா சுதீப்பிடம் சுதீப், விக்ராந்த் ரோணா படத்தை அனைத்து இந்திய மொழிகள் மற்றும் உலக மொழிகளில் […]

கிச்சா சுதீப்பின் ‘விக்ராந்த் ரோணா’ முன்னோட்டம்… 6 மொழிகளில் 25 மில்லியன் பார்வைகள்!

கிச்சா சுதீப் நடிப்பில் அனுப் பண்டாரி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள அதியுச்ச கற்பனை அதிரடிப்படம் ‘விக்ராந்த் ரோணா’. 3டி வடிவில் கன்னடம், இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு என ஆறு மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சி நேற்று வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விக்ராந்த் ரோணா முன்னோட்டம் (தமிழ்): https://www.youtube.com/watch?v=FU_LrZydhBE&list=PL4uyuv0FVO9wIvzlPjGSlCAcVPhOq4HqK&index=6