சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் அண்ணாத்த. இதன் முதல் சிங்கிளான ‘அண்ணாத்த அண்ணாத்த….’ என்ற பாடல் கடந்த 4ந்தேதி வெளியானது. டி.இமான் இசையில் பாடலாசிரியர் விவேகா எழுதியுள்ள இந்த பாடலை மறைந்த பிரபல பின்னனி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியிருந்தார். எனவே இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. 60 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று இன்னமும் ட்ரெண்டிங்கில் உள்ளது அந்தப் பாடல். இந்த நிலையில், நடிகர் […]
Tag Archives: rajinikanth
’45 ஆண்டுகள் என் குரலாக வாழ்ந்தவர்…’ – எஸ்பிபிக்கு ரஜினியின் உணர்ச்சிப்பூர்வ அஞ்சலி!
ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் புதிய படம் அண்ணாத்த. இந்தப் படத்தின் முதல் பாடல் இன்று மாலை வெளியானது. இந்தப் பாடலை எஸ்பி பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் உயிரிழந்த எஸ்பிபி பாடிய கடைசி பாடல் இதுவே. இந்தப் பாடல் இன்று வெளியானதையொட்டி, ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் எஸ்பிபியுடனான தனது பந்தம் குறித்து பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், “45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காகப் […]
வெளியானது அண்ணாத்த’ முதல் பாட்டு!
ரசிகர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த திரையுலகமே பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ள படம் ரஜினியின் அண்ணாத்த. இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகிறது. இந்தப் படத்தில், டி இமான் இசையில், விவேகா எழுதியுள்ள ‘அண்ணாத்த அண்ணாத்த…’ பாடல் இன்று மாலை வெளியானது. மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியன் பாடிய கடைசி பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி… பின்வாங்கிவிட்டதா ரஜினியின் அண்ணாத்த?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படம் தீபாவளி போட்டியில் இருந்து பின்வாங்கி விட்டதாகவும், ஒரு மாதம் கழித்து, அதாவது பொங்கல் நெருக்கத்தில் வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டு உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் ஒரு வாரமாக தகவல் பரவி வந்தது. ஏற்கனவே அண்ணாத்த தீபாவளிக்கு வரும் என்பதை பட நிறுவனம் 2 தடவை உறுதி செய்து அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. ஆனால் ரிலீசுக்கு ஒரு மாதமே இருக்கும் நிலையில் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளை படக்குழுவினர் தொடங்கவில்லை […]
ஜூன் 20-ம் தேதி அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ‘அண்ணாத்த’ திரைப்படம் உருவாகி உள்ளது. சிவா இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டன. விரைவில் ரஜினி டப்பிங் பணிகளையும் முடித்துவிடுவார் என கூறப்படுகிறது. ‘அண்ணாத்த’ படம் வருகிற தீபாவளி பண்டிகையன்று வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்துக்கு உடல்நிலை சரியில்லாதபோது, அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக்கொண்டு முழுமையாக குணமானார். […]
சிவாஜி படப்பிடிப்பில் விவேக்குடன் இருந்த நாட்கள் மறக்க முடியாதவை! – ரஜினிகாந்த்
சென்னை: நடிகர் விவேக் காலமானார் என்ற செய்தி அறிந்து திரையுலகினரும், ரசிகர்கள், பொதுமக்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திரைப் பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “சின்னக் கலைவாணர், சமூக சேவகர், என்னுடைய நெருங்கிய இனிய நண்பர் விவேக் அவர்களுடைய மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. சிவாஜி […]
விவேக் விரைந்து நலம் பெற ரஜினி பிரார்த்தனை!
சென்னை: திடீர் மாரடைப்பு காரணமாக இன்று காலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நடிகர் விவேக்குக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், 24 மணி நேரம் கழித்துதான் உறுதியாகச் சொல்ல முடியும் என்று சிம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர். நடிகர் விவேக் நலம் பெற திரையுலகம் மட்டுமின்றி, அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், ரசிகர்கள் என அனைத்துத் தரப்பினரும் பிரார்த்தனைகளையும் வாழ்த்தையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது […]
ஏஆர் ரஹ்மானுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!
இசையமைப்பாளராக உச்சம் தொட்ட ஏ.ஆர்.ரகுமான், சர்வதேச அளவில் ஆஸ்கார், கோல்டன் குளோப் விருதுகளையும் வென்றார். தற்போது அடுத்த கட்டமாக ‘99 சாங்ஸ்’ என்ற படத்துக்கு கதாசிரியராகவும், தயாரிப்பாளராகவும் மாறி உள்ளார். விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இந்தப் படத்தில் எடில்ஸி, இஹான், மனீஷா கொய்ராலா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் 14 பாடல்கள் இசையமைத்துள்ளார். ஏற்கனவே பாடல்கள் வெளியாகி ஹிட்டான நிலையில், படம் இன்று வெளியாகி உள்ளது. இந்நிலையில், தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் ரஜினிகாந்த், […]
ஏதோ நடக்கிறது… மர்மமாய் இருக்கிறது!
உச்ச நட்சத்திரத்தின் அரசியல் அத்தியாயம் ஆரம்பிக்கும் முன்பே முடிவுக்கு வந்துவிட்டது. பொதுவாக அவர் வீட்டுக் கதவைத் திறந்து நின்று வாயைத் திறந்தாலே, அடுத்த நாள் வரை விவாதங்கள் தூள் கிளம்பும். ஆனால் ஒரேயடியாக தனது அரசியலுக்கு அவர் முழுக்குப் போடுவதாக மூன்று பக்க அறிக்கை கொடுத்ததை செய்தியாக வெளியிட்டு, பேருக்கு ஓரிரு விவாங்களை நடத்தியதோடு அத்தனை சேனல்களும் அமைதியாகிவிட்டன, அச்சு, இணைய ஊடகங்களில் பெரிதாக எந்தத் துப்பறியும் கட்டுரைகளும் இடம்பெறவில்லை. அதன் பிறகு உச்ச நட்சத்திரமும் குறைந்தபட்சம் […]
‘கோவிலுக்கு வந்தது போலிருக்கு!’ – இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவில் ரஜினிகாந்த்
பிரசாத் ஸ்டுடியோவிலிருந்து வெளியேறி, சொந்தமாக ‘இளையராஜா ஸ்டுடியோ’ என்ற பெயரில் அதி நவீன இசைப் பதிவுக் கூடம் அமைத்துள்ளார் இளையராஜா. தனது புதிய படங்களின் இசைக் கோர்ப்புப் பணிகளை இங்குதான் மேற்கொண்டு வருகிறார் இசைஞானி. இந்நிலையில் நேற்று காலை இளையராஜாவின் தி நகர் வீட்டுக்கு வந்தார் நடிகர் ரஜினிகாந்த். இளையராஜாவுடன் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசிய ரஜினி, இளையராஜாவின் சொந்த ஸ்டூடியோவுக்கு அவருடன் சென்றுள்ளார். ஸ்டூடியோவை சுற்றிப் பார்த்து வியந்த ரஜினி, ‘கோவிலுக்குள் வந்தது போன்ற உணர்வு […]