ஷிகர் தவான் சதம்… சென்னையை வீழ்த்தியது டெல்லி!
சார்ஜா: ஷிகர் தவானின் அதிரடி சதத்தால் சென்னை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி அணி.
ஐபிஎல் தொடரின் 34-வது லீக் ஆட்டம் சார்ஜாவில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.…