திரையுலகைப் பரபரக்க வைத்த மாநாடு ரிலீஸ் அறிவிப்பு!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘மாநாடு’. இப்படத்தை வி ஹவுஸ் புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கல்யாணி பிரியதர்‌ஷன் சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தை […]

சிம்பு – வெங்கட் பிரபுவின் மாநாடு டீசர்!

  மாநாடு  நடிகர்கள்: சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா, பிரேம்ஜி அமரன் இசை: யுவன் சங்கர் ராஜா ஒளிப்பதிவு: ரிச்சர்ட் எம் நாதன் தயாரிப்பு: சுரேஷ் காமாட்சி எழுத்து இயக்கம்: வெங்கட் பிரபு