டெல்லி: நாடு முழுவதும் 18வது மக்களவைக்கான பொதுத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் குஜராத்தின் சூரத் தொகுதியில் பாஜகவேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மற்ற 542 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணிக்கும் நேரடி போட்டி நிலவியது. இந்நிலையில், நாடு முழுவதும் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. […]
Tag Archives: Modi
நேருவின் கால் தூசுக்கு இணையாக மாட்டார் இந்த நரேந்திர மோடி! – வெளுத்த பூபேஷ் பாகல்
டெல்லி: நரேந்திர மோடி பிரதமரான 2014ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து, ஜவஹர்லால் நேரு மீது தொடர்ச்சியான விமர்சனங்களை வைத்து வருகிறார். அவர் தனது 10 ஆண்டு கால் ஆட்சியின் சாதனைகளைப் பற்றிப் பேசுவதை விட மறைந்த காங்கி்ரஸ் தலைவர்கள் மற்றும் பிரதமர்கள் பற்றியே தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இதுகுறித்து அண்மையில் சத்தீஷ்கர் முன்னாள் முதல் அமைச்சர் பூபேஷ் பாகலிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “இப்போதெல்லாம் வாய்க்கு வந்ததை பேசிக்கொண்டிருக்கிறார் மோடி. காங்கிரசின் தேர்தல் அறிக்கையை முஸ்லிம்கள் அறிக்கை என்கிறார், […]
இந்திய ராணுவ வீரர்களுக்கு குண்டு துளைக்காத வாகனங்கள் இல்லை! – ராகுல் காந்தி
ராணுவ வீரர்களுக்கு, குண்டு துளைக்காத டிரக்குகள், வாங்கி தராமல், பிரதமருக்கு 8,400 கோடி ரூபாய் மதிப்பில் நவீன விமானம் வாங்கியிருப்பது நியாயமா? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார் டெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தமது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியை விமர்சித்து பல்வேறு பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தனது ட்விட்டரில், ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணிகளுக்கு ஆயத்தமாக வாகனங்களில் செல்லும் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த […]