மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிகர் சரத்குமார் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தைப் பார்த்த பின் நடிகர் சரத்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரை வாழ்த்தியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. இந்நிலையில் அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடிகர் சரத்குமார் தனது மகள் வரலட்சுமியுடன், ரஜனியை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு தொடர்பாக சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்பு நண்பர் ரஜினிகாந்த் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் […]
Tag Archives: பொன்னியின் செல்வன்
‘ஏங்க மணிரத்னம்… இவ்வளவு பெரிய வெற்றிக்குக் காரணமான கல்கியை கண்டுக்காம விட்டுட்டீங்களே!’
கல்கியின் பெருங்கதையான பொன்னியின் செல்வன் வெளியானதிலிருந்து திரையுலகம், எழுத்துலகம் இரண்டுமே பரபரத்துக் கிடக்கிறது. இவற்றைத் தாண்டி, படம் பெரும் வசூலைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் பொன்னியின் செல்வனை எழுதிய அமரர் கல்கிக்கு உரிய மரியாதையை மணிரத்னம் செய்யவில்லை என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது. இதுகுறித்து இயக்குநரும் தயாரிப்பாளருமான கேயார் கூறியுள்ளதாவது: “விக்ரம்’ படத்தை போலவே ‘பொன்னியின் செல்வன்’ படமும் முதல் வாரத்தில் நல்ல லாபத்தைப் பார்த்து வருகிறது. ஆனால் ‘விக்ரம்’ படத்தை விட ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்கு மிகப்பெரிய […]
கல்கியின் பொன்னியின் செல்வன் அத்தனை நேர்த்தியாகவா படமாக்கப்பட்டிருக்கிறது?
பொன்னியின் செல்வன் வெளியாகி மூன்று நாட்கள் ஆகிவிட்டன. இணைய வெளியெங்கும் பொன்னியின் செல்வன் விமர்சனங்களே ஆதிக்கம் செலுத்துகிறது. பெரும்பாலும் வியப்பு கலந்த பாராட்டுகள்.. கொஞ்சம் எதிர்மறை… அவற்றில் பெருமளவு வன்மம். இந்த வன்மம் கலைக்கே ஆபத்தானது. ஒருவித மனநோய். சமூக ஊடகங்களில் இவர்களின் ஆதிக்கமே அதிகம்! சரி, கல்கியின் பொன்னியின் செல்வனை மணிரத்னம் படமாக்கிய விதத்தில் குறைகளே இல்லையா… இருக்கின்றன. குந்தவை – வந்தியத்தேவன் பழையாறைச் சந்திப்பின்போது, அப்போதுதான் முதன்முதலில் பார்த்துக் கொள்வதைப் போல இருவரின் பேச்சும் […]