நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம்… 1 லட்சம் பேருக்கு விருந்து… ரஜினி, ஷாருக்கான் நேரில் வாழ்த்து!

சென்னை: கேரளாவைச் சேர்ந்த நயன்தாரா, தமிழில் 2005-ல் ‘ஐயா’ படத்தில் நடிகர் சரத்குமார் ஜோடியாக அறிமுகமாகி 17 வருடங்களாக முன்னணி கதாநாயகியாகத் திகழ்கிறார். தமிழ்நாட்டின் லால்குடியை பூர்வீகமாகக் கொண்ட இயக்குனர் விக்‌னேஷ் சிவன் இயக்கிய ‘நானும் ரவுடிதான்’ படத்தில் நடித்தபோது அவருடன் நயன்தாராவுக்கு காதல் மலர்ந்தது. இவர்கள் இருவரும் தொடர்ந்து 7 வருடங்களாக காதலித்து வந்தனர். ஒன்றாகவே வசித்தும் வந்தனர். எப்போது இவர்கள் திருமணம் செய்துகொள்வார்கள் என்பது திரைப்பட ரசிகர்களின் பேசுபொருளாக இருந்தது. இந்த நிலையில் அவர்கள் […]

நயன்தாராவுடன் திருமணம் திருப்பதியில் நடக்காதது ஏன்? – விக்னேஷ் சிவன் விளக்கம்

திருப்பதியில் நடப்பதாக அறிவிக்கப்பட்ட நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம், நாளை மாமல்லபுரத்தில் நடக்கிறது. இதற்கான காரணத்தை விக்னேஷ் சிவனே நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சென்னை: தென்னிந்திய சினிமாவின் முதல் நிலை நாயகியான நடிகை நயன்தாராவிற்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் ஜூன் 9-ம் தேதி, அதாவது நாளை வியாழக்கிழமை திருமணம் நடக்க இருக்கிறது. நயன்தாரா இந்த திருமணத்தை எந்தளவுக்கு எளிமையாக ரகசியமாக நடத்த திட்டமிட்டாரோ அதற்கு மாறாக அதைவிட அதிக பரபரப்பாக தென்னிந்திய திரையுலகமே எதிர்பார்க்கும் அளவுக்கு […]