தமிழ்த்திரையுலகில் தன் திறமைமிக்க நடனம், உரையாடல், உச்சரிப்பு, உடல்மொழி, சண்டைக்காட்சிகள் என அனைத்திலும் தன்னுடைய ஆற்றலைப்பெருக்கி, ஆகச்சிறந்த நடிப்புத்திறனால் இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் முதல் ஒவ்வொரு வீட்டிலுமுள்ள சின்னஞ்சிறு குழந்தைகள் வரை அனைத்துத்தரப்பு மக்களின் மனங்களையும் வென்று, தமிழ்நாட்டு மக்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைக்கும் அளவிற்கு, எல்லோரது நேசத்தையும் பெற்று உச்சம்தொட்டு உயர்ந்து நிற்கும் அன்புத்தம்பி! காலங்காலமாய் ஏமாளிகளாய் வாழும் சாமானிய மக்களின் வாழ்வில் சரித்திர மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக அரசியலில் அடியெடுத்து வைத்து, மக்கள் பணியில் […]
Tag Archives: சீமான்
அருண்மொழி வர்மன், பிரபாகரன் வரலாற்றை நானே தயாரிப்பேன், வெற்றிமாறன் இயக்குவார்! – சீமான் அதிரடி
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகி அண்மையில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்பட பல மொழிகளில் உலகம்முழுவதும் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. அதேசமயம் சோழ வரலாறு தவறாகக் காண்பிக்கப்பட்டுள்ளது என்ற விமர்சனமும் இப்படத்தின் மீது பரவலாக எழுந்து வருகிறது. இந்நிலையில் அண்மையில் இயக்குநர் வெற்றிமாறன், ‘கலையை சரியாக இன்றைக்கு நாம் கையாள வேண்டும். நாம் கையாளத் தவறினால் […]
அன்று இந்து மதமும் இல்லை… ராஜராஜ சோழன் இந்துவும் இல்லை! – சீமான் அதிரடி
சென்னை: “பேரரசன் ராஜராஜ சோழனை இந்து என்று பேசுவதெல்லாம், ஒரு வேடிக்கை. ரொம்ப கேவலமானது. வள்ளுவருக்கு காவி பூசியது மாதிரிதான். அந்த காலத்தில் இந்த நாடும் கிடையாது. இந்த மதமும் கிடையாது” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். ம.பொ.சி. நினைவு தினத்தையொட்டி சென்னை தியாகராயநகரில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரி்டம், பாஜக […]
‘போய் பாடிட்டு வரட்டுமாடா தம்பி?’ – இலங்கை கச்சேரிக்குப் போகும் முன் என்னிடம் கேட்டார் எஸ்பிபி! – சீமான்
சென்னை: சுதந்திர போராட்ட வீரர்களான மருதுசகோதரர்கள் 219-ஆவது நினைவு தினம் நாம் தமிழர் கட்சியினரால் அனுசரிக்கப்பட்டது. அப்போது பேசிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “முத்தையா முரளிதரனின் வாழ்க்கைப் படத்தை இலங்கை மொழியில் எடுத்துக் கொள்ளுங்கள் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் எங்கள் தமிழ் பிள்ளை விஜய் சேதுபதியை வைத்து தமிழில் எடுப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். தம்பி விஜய் சேதுபதியின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என்பதால் எங்களது பேச்சில் அறிவுறுத்தல் இருந்ததே தவிர அச்சுறுத்தல் […]