ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் எல்ரட் குமார் தயாரிப்பில் ‘விடுதலை’ என்ற படத்தை சுில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தனர். சூரி கதையின் நாயகனாகவும், விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்பட்டது. இந்தப் படத்தில் இசைஞானி இளையராஜாவுடன் வெற்றிமாறன் முதல் முறையாக இணைகிறார் என்ற செய்தி பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. குறுகிய காலத் தயாரிப்பாகத்தான் முதலில் ஆரம்பிக்கப்பட்டது இந்தப் படம். ஆனால் கோவிட், கதையில் செய்யப்பட்ட சில மாற்றங்கள் படப்பிடிப்பு தொடர்ந்து கொண்டே போனது. தற்போது ‘விடுதலை’ படம் இரண்டு […]
Tag Archives: Vetrimaaran
அருண்மொழி வர்மன், பிரபாகரன் வரலாற்றை நானே தயாரிப்பேன், வெற்றிமாறன் இயக்குவார்! – சீமான் அதிரடி
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகி அண்மையில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்பட பல மொழிகளில் உலகம்முழுவதும் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. அதேசமயம் சோழ வரலாறு தவறாகக் காண்பிக்கப்பட்டுள்ளது என்ற விமர்சனமும் இப்படத்தின் மீது பரவலாக எழுந்து வருகிறது. இந்நிலையில் அண்மையில் இயக்குநர் வெற்றிமாறன், ‘கலையை சரியாக இன்றைக்கு நாம் கையாள வேண்டும். நாம் கையாளத் தவறினால் […]