தமிழ்த்திரையுலகில் தன் திறமைமிக்க நடனம், உரையாடல், உச்சரிப்பு, உடல்மொழி, சண்டைக்காட்சிகள் என அனைத்திலும் தன்னுடைய ஆற்றலைப்பெருக்கி, ஆகச்சிறந்த நடிப்புத்திறனால் இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் முதல் ஒவ்வொரு வீட்டிலுமுள்ள சின்னஞ்சிறு குழந்தைகள் வரை அனைத்துத்தரப்பு மக்களின் மனங்களையும் வென்று, தமிழ்நாட்டு மக்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைக்கும் அளவிற்கு, எல்லோரது நேசத்தையும் பெற்று உச்சம்தொட்டு உயர்ந்து நிற்கும் அன்புத்தம்பி! காலங்காலமாய் ஏமாளிகளாய் வாழும் சாமானிய மக்களின் வாழ்வில் சரித்திர மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக அரசியலில் அடியெடுத்து வைத்து, மக்கள் பணியில் […]
Tag Archives: விஜய் பிறந்த நாள்
விஜய் பிறந்த நாளையொட்டி துப்பாக்கி மறுவெளியீடு!
விஜய்யின் பழைய படங்களை மறு வெளியீடு செய்வது தொடர்கிறது. அந்த வரிசையில் இப்போது துப்பாக்கி. விஜய் படங்களில் செம ஹிட்டடித்த படங்களை மறு வெளியீடு செய்யும் போக்கு கடந்த ஆண்டு இறுதியில் ஆரம்பித்தது. லியோ படம் வெளியான பிறகு, ஆண்டு இறுதியில் அவரது சச்சின் படத்தை கமலா திரையரங்கம் மறுவெளியீடு செய்தது. பின்னர் கில்லி படத்தை மறுவெளியீடு செய்தனர். அந்தப் படம் பெரிய வசூலைப் பெற்றது. 50 நாட்களுக்கும் மேல் ஓடிய கில்லி. கிட்டத்தட்ட ரூ 20 […]