விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் வெளிவரவுள்ள ‘மகான்’ ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படத்தின் டிரெய்லரை ப்ரைம் வீடியோ வெளியிட்டுள்ளது ப்ரைம் உறுப்பினர்கள் இப்படத்தை பிப்ரவரி 10 முதல் அமேசான் ப்ரைம் வீடியோவில் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் காணலாம். கன்னடத்தில் இப்படத்திற்கு ‘மஹா புருஷா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் பேனரின் கீழ் லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். ‘சீயான்’ விக்ரம், துருவ் விக்ரம், பாபி சிம்ஹா […]
Tag Archives: கார்த்திக் சுப்பராஜ்
அவருடனான அந்த சந்திப்புதான் பெரிய மிராக்கிள்! – கார்த்திக் சுப்புராஜ்
தனக்கு அதிசயம், அற்புதமாகத் திகழ்வது அவருடனான அந்த சந்திப்புதான் என்கிறார் பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி என மாறுபட்ட கதை அம்சம் கொண்ட படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் தனது பாணியிலிருந்து முற்றிலும் மாறி முழுக்க ரசிகர்கள் ரசனைக்கு ஏற்ப ரஜினியின் ‘பேட்ட’ படம் இயக்கினார். இப்படத்தை அடுத்து தனுஷை வைத்து ஜகமே தந்திரம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதற்கிடையில் ‘புத்தம் புது காலை’ என்ற குறும்படங்களின் […]