அவருடனான அந்த சந்திப்புதான் பெரிய மிராக்கிள்! – கார்த்திக் சுப்புராஜ்
தனக்கு அதிசயம், அற்புதமாகத் திகழ்வது அவருடனான அந்த சந்திப்புதான் என்கிறார் பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்.
பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி என மாறுபட்ட கதை அம்சம் கொண்ட படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் தனது பாணியிலிருந்து முற்றிலும்…