இந்தியைத் திணித்து இன்னொரு மொழிப்போரைத் தூண்டாதீர்! – மோடி அரசுக்கு முக ஸ்டாலின் கடிதம்

சென்னை: மத்திய அரசின் இந்தி மொழித் திணிப்புக்கு எதிராக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விடுத்துள்ள அறிக்கை: “இந்தியத் துணைக் கண்டத்தின் பெருமையும் வலிமையும் பன்முகத்தன்மைதான். ஒரேநாடு என்ற பெயரில் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணவு, ஒரே கலாசாரம் என நிறுவிட வேண்டும் என்று பாஜக அரசு தொடர்ந்து செயல்படுவது, இந்தியாவின் ஒருமைப்பாடுக்கு ஊறுவிளைவிக்க கூடியதாகும். குடியரசுத் தலைவர் திரெளபது முர்முவை சந்தித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா அலுவல் தொடர்பான நாடாளுமன்ற குழு கடந்த […]

‘இன்னொரு சோவியத் யூனியனாக இந்தியாவை மாற்றிவிட வேண்டாம்!’ – வைகோ

சென்னை: இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை திணித்தே தீர வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டணம் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “டெல்லியில் ஏப்ரல் -8 ஆம் தேதி நடந்த நாடாளுமன்றத்தின் 37 ஆவது அலுவல் மொழிக் குழுக் கூட்டத்தில், “அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தி மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல, […]