தமிழகம்: கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மறு அறிவிப்பு வரும் வரை நீட்டிப்பு

  சென்னை: தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மறு அறிவிப்பு வரும் வரை நீட்டிக்கபட்டுள்ளது. தமிழக அரசின் அறிவிப்பின் மூலம், மறுஉத்தரவு வரும் வரை, மே மாதத்திலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும். இரவு நேர முழு ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு உத்தரவும் தொடர்ந்து அமலில் இருக்கும். மே 2 ந்தேதி முழு ஊரடங்கு இருந்தாலும் வேட்பாளர்கள், தேர்தல் ஏஜெண்டுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது. வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடுவோருக்கு கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வு தமிழகத்தில் சினிமா படப்பிடிப்பு, டிவி தொடர் […]

கொரோனா இன்னும் தீவிரமானாலும் தமிழகம் சமாளிக்கும்!

ரெண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுட்டு வர்றேன். முதல் டோஸ் போட்டது நியூ காலேஜ் எதிர்ல உள்ள அர்பன் ஹெல்த் சென்டர். அங்கதான் போனேன். ஸ்டாக் வரலீங்க; நீங்க மீர்சாகிப் பேட்டைல இருக்ற சென்டர்ல போட்டுக்கலாம்னு சொல்லி ரூட்லாம் சொன்னாங்க டாக்டரம்மா. நேரா செகண்ட் ஃப்ளோர் போங்க..னு வழியனுப்பி வச்சாங்க. மீர்சாகிப் ஹெல்த் சென்டர் இன்னும் பெருசா இருக்கு. ஓட்டு சாவடிக்கு வர மாதிரி ஜனங்க வந்துகிட்டே இருக்காங்க. நுழைஞ்சதுமே ஒரு நர்ஸ் தடுப்பூசிலாம் ரெண்டாவது மாடிக்கு போலாம்னு […]

78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் விவேக் உடல் தகனம்

சென்னை: நடிகர் விவேக், மாரடைப்பு காரணமாக நேற்று காலை 11 மணியளவில் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவமனையில் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார். விருகம்பாக்கத்திலுள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நடிகர் விவேக்கின் உடலுக்கு நண்பர்கள், அரசியல் பிரமுகர்கள், திரைத்துறை பிரபலங்கள், நடிகர்கள், நடிகைகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் விவேக் உடலை காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. சட்டசபை […]

சிவாஜி படப்பிடிப்பில் விவேக்குடன் இருந்த நாட்கள் மறக்க முடியாதவை! – ரஜினிகாந்த்

சென்னை: நடிகர் விவேக் காலமானார் என்ற செய்தி அறிந்து திரையுலகினரும், ரசிகர்கள், பொதுமக்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திரைப் பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “சின்னக் கலைவாணர், சமூக சேவகர், என்னுடைய நெருங்கிய இனிய நண்பர் விவேக் அவர்களுடைய மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. சிவாஜி […]

நடிகர் விவேக் காலமானார்!

சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக் சென்னை சாலிகிராமம் பத்மாவதி நகரில் உள்ள வீட்டில் நேற்று காலை குடும்பத்தினருடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலியும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. மயக்க நிலைக்கு சென்றார். உடனடியாக அவரை வடபழனியில் உள்ள சிம்ஸ் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விவேக்கை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதய செயல்பாடு குறைந்ததால், இதயத்தை முழுமையாக செயல்பட வைக்க எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. […]

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் விவேக்குக்கு மாரடைப்பு ஏற்படவில்லை! – மருத்துவமனை விளக்கம்

சென்னை: நடிகர் விவேக்கிற்கு நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக்கிற்கு இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை சீர்செய்ய ‘எக்மோ’ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் நடிகர் விவேக் நேற்றைய தினம் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இதனால் தடுப்பூசியின் பக்கவிளைவால் நடிகர் விவேக்கிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் விவாதங்கள் பரவி […]

நடிகர் விவேக்குக்கு எக்மோ சிகிச்சை!

சென்னை: சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் இருந்த நகைச்சுவை நடிகர் விவேக்குக்கு நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து அவரது மனைவி மற்றும் மகள் அவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக்கின் உடல்நிலையை மருத்துவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். 48 மணி நேரம் தீவிர சிகிச்சை அவருக்குத் தேவை என மருத்துவர்கள் தெரிவித்தனர். விவேக்குக்கு கடுமையான மாரடைப்பு என்பதால், ‘எக்மோ’ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதயம் மற்றும் நுரையீரல் […]

நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகர் விவேக்குக்கு மாரடைப்பு

சென்னை: நடிகர் விவேக் இன்று காலை சினிமா பட்டபிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது உடனடியாக அவர் வடபழனியில் உள்ளப தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விவேக் நேற்றுதான் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி குறித்து எவ்வித அச்சமும் தேவையில்லை. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்பும் கொரோனா வரும். ஆனால் […]

தேர்தலுக்குப் பின் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு?

சென்னை: தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “தமிழ்நாட்டில் கொரோனா பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. 7-ந்தேதிக்குப் பிறகு கொரோனா தடுப்பு பணிகள் முழு வீச்சில் தொடங்கும். ஆனால் தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை. தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு என பரவும் வதந்தியை நம்ப வேண்டாம். அத்தியாவசியமற்ற விஷயங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். தமிழகத்தில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் அதிகரிக்கப்படும். வீடு வீடாக சென்று காய்ச்சல் […]

தமிழக தேர்தல் 2021… இன்றுடன் ஓய்ந்தது பிரச்சாரம்!

சென்னை: தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் அதிமுக அரசின் பதவிக்காலம் மே மாதம் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதேபோல், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 4 மாநிலங்களின் பதவிக்காலமும் முடிவடையும் தருவாயில் உள்ளன. இந்த 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி அறிவிக்கப்பட்டது. இதில், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி (நாளை மறுநாள்) தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கிடையே, பிரதமர் நரேந்திரமோடி, அகில […]