ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு… எங்கு, எப்போது?

லண்டன்: பிரிட்டனின் நீண்டகால முடியாட்சியை நடத்தி வந்த ராணி இரண்டாம் எலிசபெத், 70 ஆண்டுகள் ஆளுகைக்குப் பிறகு, 96 வயதில் பால்மோரலில் காலமானார். பால்மோரலில் இருந்து, ஓக் மரத்தில் செய்யப்பட்ட ராணியின் சவப்பெட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை எடின்பரோ நகருக்குச் செல்லப்பட்டது. திங்கட்கிழமை பிற்பகல், அரச குடும்ப உறுப்பினர்களுடன் எடின்பரோவில் உள்ள செயின்ட் கில்ஸ் தேவாலயத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட ராணியின் உடல்,. மக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் 24 மணிநேரம் அங்கு வைக்கப்பட்டது. எடின்பரோவிலிருந்து விமானம் மூலம் லண்டன் […]

அதிவேகமாகப் பரவும் புதிய கொரோனா வைரஸ்…. பிரிட்டிஷ் விமானங்களுக்கு பல்வேறு நாடுகள் தடை!

லண்டன்: கொரோனா தாக்கம் குறைந்த பிறகு இங்கிலாந்தில்தான் உலகிலேயே முதன்முதலில் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டுக்கு வந்தது. முன்கள பணியாளர்களுக்கும், முதியவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் இப்போது இங்கிலாந்தில் புதியவகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவது அந்த நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பல ஐரோப்பிய நாடுகள், அந்த கடுமையாக தொற்றக்கூடிய புதிய கொரோனா வைரஸ் தங்கள் நாட்டுக்கும் பரவிவிடக்கூடாது என்பதற்காக பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு தடைவிதித்துவிட்டதால், பண்டிகை காலத்தில் […]

கொரோனா: ஜெர்மனியில் கடும் கட்டுப்பாடுகளுடன் மீண்டும் முழு முடக்கம்!

பெர்லின்: சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் ஓராண்டாக உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்தக் கொடிய வைரஸ் சீனாவுக்கு வெளியே முதன் முதலில் ஐரோப்பிய நாடுகளில்தான் பரவியது. அதிலும் குறிப்பாக இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டன. எனினும் மே மாதத்துக்குப் பிறகு ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவலின் தாக்கம் சற்று குறைந்தது. இதனை தொடர்ந்து பொருளாதார நெருக்கடியை சரி செய்யும் விதமாக ஐரோப்பிய நாடுகள் கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த […]