சென்னை: ஹங்கேரி நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த இளையராஜா அண்மையில் அவர் தங்கியிருந்த விடுதி அறையில் இருந்த எடுத்த புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதற்கு வலைவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அண்மையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அமெரிக்கா சென்றிருந்தார். இந்நிலையில் இளையராஜாவுடன் பேட்டரி வாகனத்தில் தான் பயணிக்கும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் இன்று காலை (செப்.1) பகிர்ந்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான். அந்த வீடியோவைப் பற்றி அவர், “நாங்கள் இருவரும் வெவ்வேறு கண்டங்களில் இருந்து திரும்புகிறோம். ஆனால் எங்கள் […]
Category Archives: இன்றைய பரபரப்பு
ஜெயிலர்…. ரஜினியுடன் யாரெல்லாம் நடிக்கிறாங்க தெரியுமா?
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் தொடங்கியது. இந்தப் படத்தில் ரஜினியுடன் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்து பல்வேறு செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது. இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸே, நடிகர் நடிகைகள் பட்டியலை ஒ்ரு வீடியோ வடிவில் வெளியிட்டுள்ளது. The cast of #Jailer💥Welcome on board @meramyakrishnan @iYogiBabu @iamvasanthravi #Vinayakan@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/Umo5DevjWy — Sun Pictures (@sunpictures) August 24, […]
அன்பு சகோதரர் பழனிசாமி மட்டுமல்ல, சின்னம்மாவிம் டிடிவி தினகரனும் அதிமுகவில் இணைய வேண்டும்! – ஓபிஎஸ்
சென்னை: ஜூலை 11 இல் நடந்த அதிமுக பொதுக் குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவர் ஆதரவு பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தாக்கல் செய்த மனு மீது நேற்றைய தினம் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் ஜூலை 11 ஆம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக் குழு கூட்டம் செல்லாது. ஜூலை 23 ஆம் தேதிக்கு முன்னர் இருந்த நிலையே தொடர வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் […]
ஒருவழியாக இலங்கை அதிபர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார் கோத்தபய!
கொழும்பு: இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார். கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக இலங்கை மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு அதிபர் மாளிகை, பிரதமர் மாளிகை போன்றவற்றை மக்கள் கைப்பற்றினர். இதை முன்கூட்டியே அறிந்து, நாட்டைவிட்டே ஓடினார் ராஜபக்சே. மாலத்தீவில் அவர் இரு தினங்கள் தங்கினார். ஆனால் அங்கும் அவருக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தவே, சிங்கப்பூருக்குச் சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இன்று […]
உச்சகட்ட பதட்டத்தில் இலங்கை… அதிபர் மாளிகை முற்றுகை… கோத்தபய தப்பி ஓட்டம்!
கொழும்பு: சுதந்திரத்திற்கு பிறகு ஏற்பட்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்கள், தங்கள் கோபத்தை ஆட்சியாளர்கள் மீது காட்டத்தொடங்கினர். பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் இலங்கையில் மீண்டும் மக்கள் கிளர்ச்சி வெடித்துள்ளது. அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தனர். இதனால், இலங்கையில் மீண்டும் உச்ச கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, மக்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு பெரும் திண்டாட்டத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் கடந்த சில […]
திடீர் உடல் நலக்குறைவு…. நடிகர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதி
சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விக்ரமுக்கு திடீர் உடல் நலக்குறைவுக்கு ஏற்பட்டுள்ளது. சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விக்ரமுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. லேசான நெஞ்சுவலி காரணமாக அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவ நிபுணர்கள் குழு சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது. அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை என்றும், விரைவில் அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என்றும் மருத்துவனை செய்திக் குறிப்பில் […]
மாநிலங்களவை எம்பியாக இசைஞானி இளையராஜா நியமனம்… குவியும் வாழ்த்துகள்!
டெல்லி: விளையாட்டு, சமூக சேவை ,கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குளில் 12 பேரை மாநிலங்களவைக்கு நியமன எம்.பி.க்களாக குடியரசுத் தலைவர் நேரடியாக நியமிக்கலாம். அதன்படி தமிழகத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டார். மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள இளையராஜா, பி.டி.உஷாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “இளையராஜாவின் படைப்புகள் தலைமுறை தலைமுறையாக மக்களைக் கவர்ந்துள்ளன. அவரது படைப்புகள் […]
சமையல் எரிவாயு விலை ரூ 50 உயர்வு!
சென்னை: இந்த மாதம் ஜூலை 1ம் தேதி முதல் கேஸ் சிலிண்டர் விலை மாற்றப்பட்டது. இதில் வணிக சிலிண்டரின் விலை குறைந்தாலும், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரில் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை இன்று ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ.1068.50 க்கு விற்பனையாகிறது. இதேபோல வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ..8.50 காசுகள் குறைந்து ரூ.2177.50க்கு விற்பனை […]
தமிழ்நாட்டில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா!
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 1,359 ஆக இருந்த நிலையில் இன்று தொற்று பாதிப்பு 1,382- ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 66 ஆயிரத்து 872 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து மேலும் 617 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்புக்கு இன்று உயிரிழப்பு எதுவும் இல்லை. தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 […]
பயில்வான் என்ற பூனைக்கு மணி கட்டிய பாடகி சுசித்ரா!
சென்னை: தூத்துக்குடியை பூர்வீகமாக கொண்ட பயில்வான் ரங்கநாதன், 35 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் நடிகராகவும் செய்தியாளராகவும் உள்ளார். ஆரம்ப காலங்களில் வாய்ப்புகள் இல்லாததால், ஆபாசப் பத்திரிகைகளில் எழுதி வந்ததாக அவரே சக பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளாராம். இப்போது திரைத்துறையில் வாய்ப்புகளே இல்லாத சூழலில், திரைத்துறைப் பிரபலங்கள் தொடர்பாக வாய்க்கு வந்தபடி யூடியூப் பக்கங்களில் பேசிவருகிறார். இவர் மீது புகார் கூறியோ, காவல் துறையிடம் மனு கொடுத்தோ பெரிய ஆளாக ஆக்கிவிடக் கூடாது என்ற நோக்கில் பலரும் இவரைக் கண்டு […]