இந்தி படிக்க வேண்டாம் எனச் சொல்லவில்லை… திணிக்க வேண்டாம் என்றுதான் சொல்கிறார்கள்! – விஜய் சேதுபதி அதிரடி

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, கத்ரீனா கைஃப், ராதிகா ஆப்தே நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’. இத்திரைப்படம் இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மலையாளம், தெலுங்கு எனப் பல மொழிப்படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி இப்படத்தில் தானே இந்தியில் டப்பிங்கும் பேசியுள்ளார். படம் வெளியாவதையொட்டி இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன், விஜய்சேதுபதி, கத்ரீனா ஃகைஃப் உள்ளிட்ட […]

சிவகுமார், சூர்யா, கார்த்தி குடும்பத்துடன் விஜயகாந்த் வீட்டில்… காரணம் என்ன?

சென்னை: சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் வீட்டில் முடங்கிய நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த், கடந்த வாரம் 28ம் தேதி நிமோனியா பாதிப்பால் உயிரிழந்தார். திரையுலகில் மிகப் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது விஜயகாந்த் மறைவு. விஜயகாந்த் உடலுக்கு சூர்யா, கார்த்தி, சிவகுமார் மூவரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை. சூர்யா மட்டும் வெளிநாட்டிலிருந்தபடி வீடியோ மூலம் இரங்கல் தெரிவித்திருந்தார். அதுவும் காரில் பயணித்தபடி அந்த வீடியோலவில் பேசியிருந்தார். நடிகர் கார்த்தி காரைக்குடியில் இருந்து கொண்டே, விஜயகாந்த் மறைவுக்கு […]

72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் அடக்கம்… லட்சக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி

சென்னை: கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் குன்றியிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பலங்க முறை மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க் கிழமையன்று மீண்டும் மருத்துவமனையில் நிம்மோனியா காய்ச்சலுக்காக விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். முதலில் அவரது வீடு மற்றும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரின் உடல் பின்னர் மக்கள் கூட்டம் அதிகரித்ததால் சென்னை தீவுத்திடலில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கான […]

“பெரியார் சிலையை அவமதித்தால் கை இருக்காது” – வைகோ

  மதுரை: “பெரியாரின் சிலையை யாரும் அவமதித்தால் அவரது கை இருக்காது,” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார். பெரியாரின் 50 வது நினைவு தினத்தையொட்டி மதுரை அவுட்போஸ்ட் பகுதியிலுள்ள அவரது சிலைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மகன் துரை வைகோ இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், “சமூக நீதியின் வடிவமாக பெரியார் திகழ்கிறார். பெரியாரால் உலகெங்கும் சமூக நீதி தழைத்துள்ளது. அவரை இளைஞர்கள் […]

அமீர் பற்றி அநாகரீக பேச்சு: வருத்தம் தெரிவித்த ஞானவேல் ராஜா

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான ஞானவேல் ராஜா ‘பருத்தி வீரன்’ படத்தின்போது நடந்த பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இயக்குநர் அமீர் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இது கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியது. ஞானவேல் ராஜாவின் இந்தப் பேட்டிக்கு எதிராக திரைத்துறையை சேர்ந்த பலரும் தங்களின் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மூத்த இயக்குநர் பாரதிராஜா உள்பட தமிழ் திரைப்பட படைப்பாளிகள், தயாரிப்பாளர்கள், கலைஞர்கள் இயக்குநர் அமீருக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், […]

காலை 4 மணிக்கெல்லாம் இல்ல… 9 மணிக்குத்தான் லியோ முதல் காட்சி!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 19-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முதல் காட்சியை காலை 9 மணிக்குதான் திரையிட வேண்டும் என திரையரங்க உரிமையாளர்களுக்கு […]

இஸ்ரேல் – ஹமாஸ் போர் உச்சம்… ஆயிரக்கணக்கான மக்கள் பலி!

காசா: ஹமாஸ் தாக்குதலில் 169 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் 6-வது நாளை எட்டியுள்ளது. இந்தநிலையில், காசா மீதான வான்வழித் தாக்குதலுடன் தரைவழி தாக்குதலையும் அதிகரிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவம் அதிகமான துருப்புகளை தெற்கு இஸ்ரேல் பகுதியில் நிலைநிறுத்தியுள்ளது. ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை இஸ்ரேலில் 1,055-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 3,000 பேர் காயமடைந்துள்ளனர். காசா மீதான இஸ்ரேல் தாக்குதல்களில் இதுவரை 950-க்கும் மேற்பட்டோர் […]

இயக்குநர் – நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் மரணம்

சென்னை: இயக்குநரும், நடிகருமான நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 57 இவரது மறைவு திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்நீச்சல் தொடருக்கான டப்பிங் முடித்துவிட்டு வீடு திரும்பிய போது இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு மாரிமுத்துவின் உயிர் பிரிந்தது. மாரிமுத்து மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலர் தங்களது இரங்கல் தெரிவித்து வருகின்றனர். வெள்ளித்திரையில் மட்டுமல்ல, தொலைக்காட்சி தொடர்களிலும் கலக்கி வந்த மாரிமுத்து இயக்குநர் வசந்த் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். பின்னர் […]

மாவீரனுக்கு தடையில்லை!

சென்னை: இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாவீரன்’. இந்தப் படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியாக உள்ளது. ‘மாவீரன்’ திரைப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ திரைப்படத்துக்கு எதிராக ஐஜேகே கட்சியின் பொதுச்செயலாளர் பி.ஜெயசீலன் தொடர்ந்த வழக்கில் ‘மாவீரன்’ படத்தை வெளியிட தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. படத்தில் எந்த அரசியல் கட்சியையும் குறிப்படவில்லை […]

என்ன செய்யப் போகிறார் ராகுல் காந்தி?

டெல்லி: பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிப்பில் இருந்து ராகுல் காந்திக்கு சட்ட நிவாரணம் உண்டா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவதூறு வழக்கில் குஜராத் உள்ளூர் நீதிமன்றத்தால் 2 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்ட நிலையில், ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை நாடாளுமன்ற செயலகம் தடாலடியாகப் பறித்துள்ளது. இந்த நடவடிக்கை, நீதிமன்றத் தீர்ப்பு வந்த நாளில் இருந்து (மார்ச்.23) அமலுக்கு வந்துள்ளது. இதில் ராகுல் காந்திக்கு சட்ட நிவாரணம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ராகுல் காந்திக்கு தண்டனை காலமான […]