சீனு ராமசாமி இயக்கத்தில் GV.பிரகாஷ் குமார் மற்றும் காயத்திரி முக்கிய வேடங்களில் நடிக்க, ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘இடிமுழக்கம்’.

இந்தப் படத்துக்கு ஆரம்பத்திலிருந்தே பெரும் எதிர்ப்பார்ப்பு உள்ளது.

இப்படத்துக்கு என்ஆர் ரகுநந்தன் இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்வரிகளை எழுதுகிறார். ஜீவி பிரகாஷ் குமார், காயத்திரி தவிர சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், அருள்தாஸ் மற்றும் பல திறமையான நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

படத்தின் முதல் தோற்ற வடிவமைப்பு இது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *