நடிகை ப்ரியாலயா (Priyalaya)வின் அண்மை புகைப்படத் தொகுப்பு
Category Archives: புகைப்படங்கள்
‘என் சன்னல் வழியே புதாபெஸ்ட்…’ – இசைஞானி இளையராஜா எடுத்த அழகிய புகைப்படங்கள்!
இளையராஜா உலகின் மிகச் சிறந்த இசையமைப்பாளர், தமிழின் சிறந்த பாடல் ஆசிரியர், கேட்பவர் உயிரை உருக்கும் இயல்பான குரலுக்குச் சொந்தக்காரர்… இவை மட்டுமல்ல… அவர் மிகச் சிறந்த புகைப்படக் கலைஞரும் கூட. ஓய்வு நேரங்களில் அல்லது பயணங்களின் போது கேமராவில் இயற்கையைப் பதிவு செய்வது அவருக்குப் பிடித்த பழக்கம். அப்படி அவர் எடுத்த புகைப்படங்களை வைத்து சில ஆண்டுகளுக்கு முன்பு நான் பார்த்தது பார்த்தபடி என்ற கண்காட்சி ஒன்றையே சென்னையில் நடத்தினார்கள். இப்போது சிம்பனி இசை […]
ஜிவி பிரகாஷ் – சீனு ராமசாமி கூட்டணியில் இடிமுழக்கம்!
சீனு ராமசாமி இயக்கத்தில் GV.பிரகாஷ் குமார் மற்றும் காயத்திரி முக்கிய வேடங்களில் நடிக்க, ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘இடிமுழக்கம்’. இந்தப் படத்துக்கு ஆரம்பத்திலிருந்தே பெரும் எதிர்ப்பார்ப்பு உள்ளது. இப்படத்துக்கு என்ஆர் ரகுநந்தன் இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்வரிகளை எழுதுகிறார். ஜீவி பிரகாஷ் குமார், காயத்திரி தவிர சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், அருள்தாஸ் மற்றும் பல திறமையான நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர். படத்தின் முதல் தோற்ற வடிவமைப்பு இது.