புதுவை: தமிழகத்தைவிட புதுவையில் பெட்ரோல் – டீசல் விலை குறைவாக இருப்பதால், மக்கள் தங்கள் வாகனங்களுடன் அங்கே படையெடுத்துச் செல்வது அதிகரித்துள்ளது. பெட்ரோல் – டீசல் விலை கடந்த நவம்பர் மாதம் கட்டுக்கடங்காமல் உச்சத்தை தொட்டது. பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கும் வகையில் மத்திய அரசு கலால்வரியை குறைத்தது. அதோடு மாநிலங்கள் தங்கள் பங்குக்கு விற்பனை வரியைக் குறைத்து, பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என கேட்டுக்கொண்டது. தமிழகம் உட்பட சில மாநிலங்கள் வரியை […]
Tag Archives: Puducherry
புதுவையில் மேலும் தளர்வுகள்… மதுக்கடைகள் மாலை 5 மணி வரை இயங்க அனுமதி!
புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை தாக்கம் தீவிரமாக இருந்த நிலையில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் தொற்று பரவல் கட்டுக்கடங்காததால் கடந்த (மே) மாதம் 24-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. .ஆனால் காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டுமே மதியம் 12 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டது. எதிர்பார்த்த அளவுக்கு பலன் கிடைக்காததால் ஜூன் 1-ந் தேதி முதல் 7-ந்தேதி வரை மீண்டும் முழு […]
24 மணி நேர கனமழை: புதுவை, காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை!
புதுச்சேரி: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரியில் நேற்று முன் தினம் பெய்யத்தொடங்கிய மழையானது நேற்று இரவு முதல் கனமழையாக பெய்யத் தொடங்கியது. இதனால் நகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தற்போதும் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. புதுவையின் மற்றொரு பகுதியான காரைக்காலிலும் கனமழை தொடர்கிறது. இந்நிலையில், புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார். ஆனால் இன்றைய தினம் கல்லூரிகள் திறப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அறிவிக்கப்பட்டபடி இன்று உரிய வழிகாட்டுதல்களுடன் கல்லூரிகள் திறக்கப்பட்டன. மழையிலும் […]