Browsing Tag

Planet Jupiter

59 ஆண்டுகளுக்குப் பிறகு பூமிக்கு அருகில் வரும் வியாழன் கிரகம்!

நமது சூரியக் குடும்பத்தில் ஐந்தாவது கோளாக இருப்பது வியாழன் கோள் ஆகும். இது தான் சூரியக்குடும்பத்திலேயே மிகப்பெரிய கோளாகும். நமது பூமியை போல 1,300 மடங்கு பெரியது. அதாவது 1300 பூமிகளை வியாழனில் அடக்கிவிடலாம். இந்த வியாழன் கோளை 75 க்கும்…