விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன் முன்னோட்டம் வெளியீடு!
மழை பிடிக்காத மனிதன் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள இளையராஜாவின் பாடல் ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது.
‘கோலி சோடா’ , கோலி சோடா 2 படநகளுக்குப் பிறகு தமிழில் படம் இயக்காமல் இருந்த விஜய் மில்டன், 6 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இயக்கி உள்ள படம் ‘மழை…