மழை பிடிக்காத மனிதன் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள இளையராஜாவின் பாடல் ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது. ‘கோலி சோடா’ , கோலி சோடா 2 படநகளுக்குப் பிறகு தமிழில் படம் இயக்காமல் இருந்த விஜய் மில்டன், 6 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இயக்கி உள்ள படம் ‘மழை பிடிக்காத மனிதன்’. இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சத்யராஜ், சரத்குமார், முரளி சர்மா, தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு […]